Central Schemes : 1) Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY) (During 2012)
1. திட்டங்கள் - பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 4.195 கி.மீ. நீளத்தில் போடி -குரங்கணி சாலை அமைப்பதற்கு வனத்துறைக்கு செலுத்த வேண்டிய தொகையான ரூ.5,21,250/-க்கு நிதி ஒதுக்கீடு ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப் படுகிறது, அரசாணை(நிலை) எண்,113 ஊ.வ(ம) ஊ(ம.அ,தி,2) துறை நாள் 21.11.2012.
2. திட்டங்கள் - பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் , போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம், வலசத்துறை - அத்தியூத்து சாலை (கி.மீ. 0/0-6/0) நீளத்தில் அமைப்பதற்கு வனத்துறைக்கு செலுத்த வேண்டிய தொகையான ரூ.9,29,520/- ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப் படுகிறது, அரசாணை(நிலை) எண்,114 ஊ.வ(ம) ஊ(ம.அ,தி,2) துறை நாள் 21.11.2012.

Archives