Establishment : Important Government Orders / Instructions relating to various staff categories (During 2012)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்ம் ஊராட்சித்துறை - 2012-13ம் ஆண்டு மானியக் கோரிக்கை எண்,42ன் மீதான விவாதத்தின்போது மாண்புமிகு அமைச்சர் (நகராட்சி
நி
ர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி ) அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் ,42 - ஊராட்சி ஒன்றியங்களில் தினக்கூலி அடிப்படையில் 10 வருடங்களுக்கு மேலாகப் பணிபுரிந்த பணி உதவியாளர்கள் (Work Assistants) - கல்வித் தகுதி அடிப்படையில் ஏற்கனவே ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுரு எழுத்தர் பணியிடங்களில் 184 நபர்களை பணியமர்த்துதல் - வேலை வாய்ப்பகம் மூலம் தேர்ந்தெடுக்கப்படாதமைக்கு 1970 ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய பணி விதிகளை தனியர்கள் பொருட்டு தளர்வு செய்தல் - ஆணை வெளியிடப் படுகிறது,
அரசாணை(நிலை) எண்,69 ஊ,வ(ம) ஊ(இ,5) துறை நாள் 06.08.2012.