Panchayat Raj : Allowances (During 2012)
1. ஊரக வளர்சி மற்றும் ஊராசித் துறை - ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மதிப்பூதியம் வழங்தல் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான அமர்வுத் தொகையினை உயர்த்தி வழங்குதல் - ஆணை - வெளியிடப் படுகிறது. அரசாணை(நிலை) எண்,54 ஊ,வ(ம) ஊ(பரா4) துறை
நாள் : 29.06.2012.
2. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 2012 -2013 ஆம் ஆண்டு மாணிய கோரிக்கை எண் ,42 -ன் மீதான விவாதத்ன் போது மாணபுமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு -கிராம ஊராட்சி செயலர்களுக்கு மாதாந்திர நிரந்தரப் பயணப்படியாக ரு,300 / - ஊராட்சி நிதியிலிருந்து வழங்குதல் - ஆணை வெளியிடப் படுகிறது, அரசாணை(நிலை) எண்,70 ஊ,வ(ம) ஊ(இ,5) துறை நாள் 07.08.2012
3. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 2012 -2013 ஆம் ஆண்டு மாணிய கோரிக்கை எண் ,42 -ன் மீதான விவாதத்ன் போது மாணபுமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - அறிவிப்பு எண் ,41 - கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு மின்மோட்டார் இயக்குவதற்கு சிரப்புப் படியாக ரு,200/- அரசாணை(நிலை) எண்,71 ஊ,வ(ம) ஊ(இ,5) துறை நாள் 07.08.2012