Panchayat Raj : Capacity Building (During 2012)
1. அறிவிப்கள் - மானிய கோரிக்கை எண்,42 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - மாண்புமிகு அமைச்சர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி) அவர்களின் அறிவிப்பு - புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் - ஊராட்சி நிர்வாகம் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான பயிற்சி அளித்தல் - அனுமதி - ஆணை - வெளியிடப்படுகிறது. அரசாணை(பத்தாண்டு) எண்,338 ஊ,வ(ம) ஊ(ஊ,3) துறை நாள் 28.06.2012.