Panchayat Raj : 16) General Fund Works (upto 31-12-2010)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
Panchayat Union General Fund – Utilisation of surplus funds for works
G.O. (Ms) No. 229, R.D. Dept., dt. 15.10.1996.
2.
ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து உபரி நிதியினை உபயோகப்படுத்தி பணிகளை செய்தல் ஒப்புதல் அளிப்பதற்காக நிதி வரம்பினை உயர்த்தப்படுதல்.
அரசாணை (நிலை) எண்.4 ஊ.வ. துறை நாள் 03.01.1997.
Panchayat Union General Funds – Works undertaken by utilizing the surplus funds of Panchayat Unions Increase in ceiling limits.
G.O (Ms) No.4 RD Dept dt.3.1.97
3.
ஊராட்சி ஒன்றியப் பொதுநிதியிலுள்ள உபரி நிதியிலிருந்து சாலை உருளைப் பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளல்.
அரசாணை (நிலை) எண்.363 ஊ.வ. துறை நாள் 22.12.1997.
Delegation of Powers to the Collectors to undertake works in Panchayat Union Road Roller Repair works by utilizing Panchayat Union surplus funds
G.O (Ms) No.363 RD Dept dt.22.12.97
4.
ஊராட்சி ஒன்றியங்களில் பொது நிதியிலிருந்து கட்டிடங்கள் சாலைகள் ஏரிகள் போன்ற பராமரிப்பு பணிகள் எடுத்து செய்தல் குறித்த தெளிவுரைகள்.
ந.க.எண்.2205/98/திட்டமிடல் II, ஊ.வ.துறை நாள் 09.01.1998.
Panchayat Union General funds – Clarifications on Repair works for the buildings, roads, lakes by utilizing Panchayat Union General funds
DRD Lr.No.2205/98 Planning- II dt.9.1.98
5.
ஊராட்சி ஒன்றிய பொதுநிதி உபரித் தொகையிலிருந்து செய்யப்படும் பணிகளுக்கான செலவின ஒப்புதலுக்கான நிதி வரம்பினை உயர்த்துதல்.
அரசாணை (நிலை) எண். 85 ஊ.வ. துறை நாள், 06.05.1998.
Panchayat Union General funds – Capital works undertaken from out of Panchayat Union surplus funds of Increase in ceiling limit.
G.O (Ms) No.85 RD Dept dt. 6.5.98
6.
பட்டயம் பெற்ற பொறியாளர்கள், ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில்.வேலை செய்தல் ஒய்வு பெற்ற பட்டயம் பெற்ற பொறியாளர்கள்/பட்டதாரிகள்/ டிப்ளமோ பொறியாளர்களை வைத்து ஊராட்சிப் பணிகள் செய்தல்.
அரசாணை (நிலை) எண்.135 ஊ.வ. துறை (இ5) நாள் 03.07.1998.
Engaging Chartered Engineers for Panchayat Union General Fund works –Instructions on engaging retired Engineers/Graduates/Diploma holders in the executions of works.
G.O (Ms) No.135 RD (E5) Dept dt.3.7.98
7.
மாவட்ட ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி உபரித் தொகையிலிருந்து செய்யப்படும் பணிகளுக்கான செலவின ஒப்புதலுக்கான நிதி வரம்பினை நிர்ணயித்தல்.
அரசாணை (நிலை) எண் 189 ஊ.வ. துறை நாள் 03.09.1998.
General Fund Works – Approval to fix ceiling limit for the works from the Village Panchayats and District Panchayat surplus funds.
G.O (Ms) No.189 RD Dept dt.3.9.98
8.
Tamil Nadu Panchayats (Preparation of plans and estimates for works and mode and conditions of contracts) Rules 1998.
G.O. (Ms) No.286, RD (CSS-1) Dept. dt. 31.12.1998.
(Refer to Sl.No.16.8 & 16.9)
9.
Tamil Nadu Panchayats (preparation of plans and estimates for works and mode and conditions of contracts ) Rules, 2007. Appointment of Tender inviting authorities and Tender accepting authorities.
G.O. (Ms) No.203 RD & PR (PR.I) Dept. Dt.20.12.2007.
10.
Appointment of Authority to scrutinize the Tender proposals.
G.O. (Ms) No.204 RD & PR (PRI) Dept.dt. 24.12.2007.
11.
ஊரகப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பணிகள்.
அரசாணை (நிலை) எண்.68 ஊ.வ.(ம) ஊ(சி2) துறை நாள் 03.07. 2006,
Improvement of Infrastructure facilities in rural areas – Procedure for priority works like cement concrete roads, street lamps from out of General funds of Village Panchayat, Panchayat Union & District Panchayat or State Finance Commission grant – Revised guidelines
G.O (Ms) No.68 RD & PR Dept dt.3.7.06
12.
ஊரகப் பகுதிகளில் சோடியம் விளக்குகள் நிறுவுதல் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைத்தல் குறித்த வரையறைகள்.
அரசாணை (நிலை) எண். 74 ஊ.வ.(ம) ஊ. (மாதி-3) துறை நாள் 11.07.2006.
Guidelines for the installation of sodium vapour lamps and laying cement concrete pavements in rural areas.
G.O (Ms) No.74 RD & PR (SS-III) Dept dt.11.7.06
13.
Tamil Nadu Panchayats (Preparation of plans and estimates for works and mode and conditions of contracts) Rules 2007 – Amendment to Rule 5 - Measurement and Check-measurement of works of Village Panchayats, Panchayat Union Councils and District Panchayats for all works other than National Rural Employment Guarantee Scheme (NREGS) Works
G.O.(Ms) No.132, RD&PR (CGS3) Dept., dt. 04.8.2008