Panchayat Raj : 27) Awards and Functions (upto 31-12-2010)
1. Awards for best performing rural Local Bodies. G.O. (Ms) No.97, RD Dept., dt.01.06.1999.
2. அரசு விழாக்களுக்கான செலவுத் தொகை ரூ.2000/- ஆக உயர்த்துதல் அரசாணை (நிலை) எண்.110, ஊ.வ.துறை, நாள் 28.06.1999.
Recommendation of High level committee - Enhancement of the expenditure limits for Government functions from Rs.1,000 to Rs.2000 by Panchayat Unions G.O.(Ms) No. 110, RD Dept., Dated: 28.6.1999
3. 2006-07- சிறந்த 15 ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கும் திட்டம். அரசாணை (நிலை) எண்.111, ஊ.வ. (சி2) துறை, நாள் 05.09.2006.
Institution of Uthamar Gandhi Award for 15 best performing Village Panchayats for the past 5 years based on their outstanding works, special initiatives and innovative effort G.O.(Ms) No. 111, RD and PR (SGS) Dept., Dated: 5.9.2006
4. சமூக பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடும் வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பரிசு வழங்கும் திட்டம். அரசாணை (நிலை) எண்.117, ஊ.வ. (ம) ஊ (மாஅதி.2) துறை, நாள் 02.07.2007.
Institution of award to the commercial and industrial establishment in recognition of their corporate social responsibility G.O.(Ms) No. 117, RD and PR (SGS) Dept., Dated: 2.7.2007
5. 15 சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்குதல. அரசாணை (1டி) எண்.570, ஊ.வ. (ம) ஊ (சி1) துறை, நாள் 28.09.2007.
Selection of 15 best Village Panchayats from among the 46 short listed Village Panchayats for receiving Uthamar Gandhi Award during 2006-07 G.O.(1D) No. 570, RD and PR (C1) Dept., Dated: 28.9.07
6. ஆண்டுதோறும் நவம்பர் முதல் நாளன்று உள்ளாட்சிகள் தின விழா  கொண்டாடுதல். அரசாணை (1டி) எண். 632, ஊ.வ. (ம) ஊ (சி1) துறை, நாள் 26.10.2007
Celebration of “Local Body Day” on first of November every year G.O.(1D) No. 632, RD and PR (C1) Dept., Dated: 26.10.2007
7. 2006-07 ஆண்டிற்கான உத்தமர் காந்தி ஊராட்சி விருது  நற்சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் போன்றவை தயார் செய்தற்கான கூடுதல் செலவினம் ரூ.3.00 இலட்சம் ஒதுக்கீடு. அரசாணை (1டி) எண்.772, ஊ.வ. (ம) ஊ  துறை, நாள் 14.19.2007
Additional allocation of Rs.3.00 lakhs under the head for Uthamar Gandhi Award 2006-07 towards items such as certificates, shields and medals G.O.(1D) No. 772, RD and PR Dept., Dated: 14.12.07
8. Distribution of 385 vehicles to Panchayat Union Chairperson on 28.7.2008 – Expenditure of Rs.5,01,070/- towards the function – Sanctioned G.O.(D) No. 744   RD & PR (SGS4) Dept.,  dt. 15.10.2008
9. உத்தமர் காந்தி ஊராட்சி விருது - 2007-2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த 15 ஊராட்சிகளுக்கு விருது வழங்குதல்.
10. வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பின் ஒரு பகுதியாக பாராட்டத்தக்க வகையில் பல்வேறு சமூக பொருளாதார மேம்பாட்டு பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் பரிசு வழங்கும் திட்டம் - ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது. அரசு செயலர், ஊ.வ.துறை,
கடித எண்.1779/மா.அ.தி1 /2009 -1, நாள் 29.01.2009
11. வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் பல்வேறு சமூக பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் 2007-08ஆம் ஆண்டுக்கு ஐந்து நிறுவனங்களும் மற்றும் 2008-09ம் ஆண்டுக்கு நான்கு நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழ் வழங்குதல்
12. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் பல்வேறு சமூக பொருளாதார மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் 2009-2010-ஆம் ஆண்டுக்கு ஐந்து நிறுவனங்களை தேர்வு செய்து தலா ரூ.5 இலட்சம் பரிசுத் தொகை மற்றும் நற்சான்றிதழ் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
13. உத்தமர் காந்தி ஊராட்சி விருது - 2008-2009-ஆம் ஆண்டிற்கான சிறந்த 15 ஊராட்சிகளுக்கு விருது வழங்குதல் - ஆணையிடப்படுகிறது.
14. உத்தமர் காந்தி ஊராட்சி விருது - 2008-2009-ஆம் ஆண்டிற்கான சிறந்த 15 ஊராட்சிகளுக்கு விருது வழங்குதல் -ஆணையிடப்படுகிறது.
 
Awards and Functions - During 2011 >>