Panchayat Raj : 30) Panchayat Union Establishment (During 2011)
1 பணியமைப்பு-ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை-ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் பொருத்துநர், மின் பணியாளர்கள் மற்றும் மின் உதவியாளர்கள் பணியிடங்களுக்கான பணியிடங்களின் பெயரை மாற்றி ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை) எண். 24 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் இ5 துறை, நாள் 23.02.2011