1. |
ஊராட்சி ஒன்றிய பணி அமைப்பை மாற்றி அமைத்தல் |
அரசாணை (நிலை) எண்.180, ஊ,வ துறை, நாள் 09.06.1997. |
Revised Office Administration pattern at Block level separately for Block Panchayat and Village Panchayat - No. of Posts in each category with technical and non-technical staff - Job Chart - With effect from1.7.97 |
G.O.(Ms) No. 180 RD(E5) Dept., Dt. 9.6.1997 |
2. |
ஊராட்சி ஒன்றிய பணியமைப்பை சீரமைக்க வெளியிடப்பட்ட ஆணைகளில் சில மாறுதல்கள். |
அரசாணை (நிலை) எண்.206 ஊ.வ.(இ5) துறை, நாள்28.09.1999 |
Certain changes in the Establishment pattern at the Block level for Block Panchayat and Village Panchayat |
G.O.(Ms) No. 206 RD(E5) Dept., Dt. 28.9.1999 |
3. |
நியமனக் குழுக்கள் மூலமாக பணியாளர்களை தேர்ந்தெடுத்தல். |
அரசாணை (நிலை) எண்.312, ஊ,வ துறை, நாள் 30.11.2000. |
Procedure for recruitment of staffs under Rural Local bodies by “Appointment Committee’ - eligible candidates at 1:2 ratio to fill the vacancy on the basis of Employment Exchange Seniority – Selection only by verification of certificates |
G.O.(Ms) No. 312 RD(E5) Dept., Dt. 30.11.2000 |
Rural Medical Officers |
4. |
ஊரக மருத்துவ அலுவலர்களுக்கு காலச் சம்பளம் ஏற்ற முறையில் ஊதியம் வழங்குதல் |
அரசாணை (நிலை) எண்16, ஊ,வ (ப.அ.5) துறை, நாள் 29.01.1998. |
Fixing time scale of pay for the Rural Medical Officers of 105 Regular Dispensaries under Panchayat Unions - From 1.10.1984 in the scale of pay of Rs. 780[-]35[-]1025[-]40[-]1385 and from 1.6.1988 in the scale of pay of Rs.1820[-]60[-]2300[-]75[-]3200 (as per the judgment in the case 2007-2017,3719,5116.97) |
G.O.(Ms) No. 16 RD(PU5) Dept., Dt. 29.1.1998 |
5. |
ஊரக மருந்தகங்களின் செயல்பாடு குறித்து கணிப்பாய்வு செய்தல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் ஊரக மருத்துவ அலுவலர்கள் பெறத் தகுதியுடைய இதர பயன்கள் |
அரசாணை (நிலை) எண்.250, ஊ,வ (இ5) துறை, நாள் 14.09.2000. |
Ban imposed on opening of new dispensaries till the Need Assessment – Filling up of the vacancies by the appointment committee - Monitoring the functions of the Regular Dispensaries under Panchayats Unions |
G.O.(Ms) No. 250 RD(E5) Dept., Dt. 14.9.2000 |
6. |
ஊரக மருந்தகங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்களுடன் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறைக்கு மாற்றம் செய்தல் |
அரசாணை (நிலை) எண்.39, ஊ,வ (இ5) துறை, நாள் 04.05.2006. |
Transfer of 64 rural dispensaries along with the staff to the Indian Medicine and Homeopathy Department |
G.O.(Ms) No. 39 RD(E5) Dept., Dt. 4.5.2006 |
7. |
Absorption of Doctors and other staff working in Panchayat Union Dispensaries into the Department of Indian Medicine and Homeopathy |
G.O.(Ms).No.275, Health and Family Welfare (IM-2(1) Dept., dt.02.08.2007. |
8. |
Absorption of Assistant Medical Officers and other staff working in Panchayat Union Dispensaries into the Department of Indian Medicine and Homeopathy. |
G.O.(Ms).No.435, Health and Family Welfare (IM-2(1) Dept., dt.23.11.2007. |
Record Clerks |
9. |
பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஊராட்சி ஒன்றிய நியமனக் குழுக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள். |
அரசாணை (நிலை) எண்.114, ஊ,வ (இ5) துறை, நாள் 06.05.2000. |
Revised guidelines for recruitment of Record Clerk, Office Assistants to the vacant places by the “Appointment Committee’ – Qualifications – Communal Rotation – Not to fill up vanishing posts or supernumerary posts |
G.O.(Ms) No. 114 RD(E5) Dept., Dt. 6.5.2000 |
Fitter Assistants |
10. |
தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பொருத்துநர் உதவியாளர்களுக்கு ஊதிய ஏற்ற முறையில் கொணர்ந்து காலியாகவுள்ள சில பணியிடங்களில் பணியமர்த்துதல். |
அரசாணை (நிலை) எண்.55, ஊ,வ (ம) ஊ (இ5) துறை, நாள் 15.05.2006. |
Filling up of vacancies of Drivers, Record Clerks, Office Assistants and Night watchmen from among the qualified 933 fitter assistants appointed from 1982 to 1.4.1997 |
G.O.(Ms) No. 55 RD(E5) Dept., Dt. 15.6.2006 |
Drivers |
11. |
ஊராட்சி ஒன்றிய ஈப்புகளுக்கு ஓட்டுநர் பணி நியமனத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் தகுதிவாய்ந்த இரவுக் காவலர்கள், பதிவறை எழுத்தர்கள் மற்றும் கம்மியர் (mechanic) ஆகியோருக்கு முன்னுரிமை. |
அரசாணை (நிலை) எண்.262, ஊ,வ (தி4) துறை, நாள் 15.12.1998. |
Preference for Office Assistants, Tractor Drivers, Road Roller Drivers and Cleaners, Mechanics already working in Panchayat Union while recruiting Drivers for the vacant places by the “Appointment Committee’’ |
G.O.(Ms) No. 262 RD(P4) Dept., Dt. 15.12.1998 |
12. |
பணியமைப்பு-ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை-ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் பொருத்துநர், மின் பணியாளர்கள் மற்றும் மின் உதவியாளர்கள் பணியிடங்களுக்கான பணியிடங்களின் பெயரை மாற்றி ஆணை வெளியிடப்படுகிறது. |
அரசாணை (நிலை) எண். 24 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் இ5 துறை, நாள் 23.02.2011 |