Panchayat Raj : 32) Miscellaneous (During 2011)
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிருஷ்ணகிரி மாவட்டம் - பர்கூர் ஒன்றியத்தில் உள்ள சின்ன பர்கூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் பழுதடைந்த வகுப்பறை கட்டடத்தை இடிக்க அனுமதி அளித் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (ப) எண்.07 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (மாஅதி4) துறை நாள்: 06.01.2011.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் ஊராட்சி ஒன்றிம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) - ஈப்பு எண்.TN-09 G-1247 ஐ முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்து - ஆணையிடப்படுகிறது. அரசாணை (ப) எண்.25 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (மாஅதி4) துறை நாள்: 18.01.2011.
Electricity - Extension of free supply of Electricity to Hut consumers - Advace Grant - in - Aid of Rs.8.96 Crores to the period from 1.04.2011 to 30.09.2011 - Sanctioned - Orders - Issued.

G.O. (Ms) No. 13, Energy (D2) Dept., dt. 24.02.2011.

Electricity - Reduction in Electricity Tariff rates to the Local Bodies, Tamil Nadu Water Supply and Sewerage Board and the Chennai Metropolitan Water Supply and Sewerage Board under LT Tariff II - A - Advance Subsidy of Rs.17.21 Crores to TANGEDCO for the period from 01.04.2011 to 30.09.2011 - Sanctioned - Orders - issued. G.O. (Ms) No. 20, Energy (D2) Dept., dt.28.02.2011.