Panchayat Raj : Panchayat Union Establishment (During 2012)
1. பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்ம் ஊராட்சித் றை - 2012-13ம் ஆண்டு மானியக் கோரிக்கை எண்,42ன் மீதான விவாதத்தின்போது மாண்புமிகு அமைச்சர் (நகராட்சி ந்ர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி ) அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் ,42 - ஊராட்சி ஒன்றியங்களில் தினக்கூகூலி அடிப்படையில் 10 வருடங்களுக்கு மேலாகப் பணிபுரிந்த பணி உதவியாளர்கள் (றுடிசம ஹளளளைவயவேள) -கல்விதகுதி அடிப்படையில் எற்கனவே ஊராட்சி ஒன்றியங்களில் காளியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுரு எழுத்தர் பணியிடங்களில் 184 நபர்களை பணியமர்த்துதல் - ேலைவாய்பகம் மூலம் தேர்தெடுக்கபடாமைக்கு 1970ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய பணிவிதிகளை தனிநபர்கள் பொருட்டு தளர்வு செய்தல் - ஆணைவெளியிடப்படுகிறது, அரசாணை(நிலை) எண்,69 ஊ,வ(ம) ஊ(இ,5) துறை நாள் 06.08.2012