Panchayat Raj : Vehicles and Fuel (During 2012)
1. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - மாவட்ட ஊராட்சித் தலைவர்களின் பயன்பாட்டிற்கு கழிவு நீக்கம் செய்யப்படும் வாகனத்திற்குப் பதிலாக புதிய "ஸ்கார்பியோ" வாகனம் வாங்க அனுமதியளித்தல் - ஆணை வெளியிடப் படுகிறது. அரசாணை(நிலை) எண்,40 ஊ,வ(ம) ஊ(மா,அ,தி,4) துறை நாள் 30.05.2012.