State Schemes : Samathuvapuram (upto 31-12-2010)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
1997-98 சமத்துவபுரங்கள் 50 இடங்களில் அமைத்தல்
அரசாணை (நிலை) எண். 171 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (நிஎ-4) துறை நாள் 22.10.1997.
1997-98 – Construction of 50 nos. of Samathuvapurams – Salient features of the scheme
G.O (Ms)No.171 AD&TW (LA 4) Dept dt.22.10.1997
2.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 சமத்துவபுரங்கள் அமைக்க முன் மொழிவுகள் மற்றும் சமத்துவபுரத்தில் குடியிருப்போர் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி
ஆணையர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையர் நே.மு.க.எண். ஆ1/41732/97 நாள் 07.11.1997
Construction of a minimum of 2 Samathuvapurams in each district – Oath to be under taken by the residents of Samathuvapurams – Functions of various department officials
Lr.No B1/41732/97 dt. 7.11.1997
3.
சமத்துவபுரம் குடியிருப்பு அமைத்தல் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவரை சிறப்பு அதிகாரியாக நியமித்தல்
அரசாணை (ப) எண். 99, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 12.06.1998
Construction of Samathuvapurams – Appointment of Thiru.A. Nagarajan IAS, Chairman,Tamil Nadu Industrial Investment Corporation as Special officer of the Project
G.O (Ms)No.99 AD&TW Dept dt.12.06.1998
4.
1997-98 மற்றும் 1998-99 -100 சமத்துவபுர குடியிருப்புகளுக்கு இலவசமாக மின் இணைப்பு ரூ.81 இலட்சம் ஒதுக்கீடு
அரசாணை (நிலை) எண். 124, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(நி.எ.2) துறை நாள் 20.10.1998.
1997-98 and 1998-99 – Allotment of Rs. 81 lakhs for giving free electricity connection for the houses in 100 Samathuvapurams.
G.O (Ms)No.124 AD&TW (LA 4) Dept dt.20.10.1998
5.
சமத்துவபுரம் திட்டம் - பெரியார் நினைவு சமத்துவபுர திட்டம் என அழைத்தல்
அரசாணை (நிலை) எண். 50 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (நி.எ.2) துறை நாள் 8.4.1999
Samathuvapuram Scheme – Renamed as Periyar Ninaivu Samathuvapuram
G.O (Ms)No.50 AD&TW (LA 4) Dept dt.08.04.1999
6.
Transfer of “Periyar Ninivu Samathuvapuram Scheme” from the Adi Dravidar and Tribal Welfare Department to the Rural Development Department
G.O. Rt. No. 4782 Public (Special.A) Dept. dt. 6.12.1999
7.
சமத்துவபுரங்களில் உள்ள குடியிருப்புகளில் மேல் கூரைகளில் ஓடுகள் பதிப்பதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.2000/- வீதம் நிதி அளித்தல்
அரசாணை (நிலை) எண். 4, ஊரக வளர்ச்சி (மதி2) துறை நாள் 5.1.2000
Allocation of funds @ Rs.2000 per house in Samathuvapurams for fixing country tiles in the roof top – Rs.1 Crore sanctioned for 5000 houses
G.O (Ms)No.4 RD (SGS 2) Dept dt.05.01.2000
8.
பெரியார் நினைவு சமத்துவபுர வீடுகளுக்கு சிமென்ட் ஜாலி ஜன்னல்களுக்குப் பதிலாக கதவுகள் கொண்ட ஜன்னல்கள் அமைத்தல்
அரசாணை (நிலை) எண். 5இ ஊ.வ.(மதி-2) துறை நாள் 5.1.2000
Prevention of rain water entering the houses - Replacement of cement jolly with normal windows in Samathuvapuram houses
G.O (Ms)No.5 RD (SGS 2) Dept dt.05.01.2000
9.
2000-2001 சமத்துவபுரம் குடியிருப்பு அமைத்தல் விரிவான் வழிகாட்டி நெறிமுறைகள்
அரசாணை (நிலை) எண். 78 ஊ.வ.(மதி2) துறை நாள் 27.3.2000.
2000-2001 – Detailed guidelines for establishment of Samathuvapurams
G.O (Ms)No.78 RD (SGS 2) Dept dt.27.03.2000
10.
சமத்துவபுர குடியிருப்புகளில் சில பணிகளை மேற்கொள்ள அனுமதி மற்றும் நிதி அளித்தல்.
அரசாணை (நிலை) எண். 69 ஊ.வ.(ம) ஊராட்சி (மாஅதி-2) துறை நாள் 4.7. 2006
Allocation of funds for carrying out basic amenities in Samathuvapurams and repair works to the houses
G.O (Ms)No.69 RD & PR (SGS 2) Dept dt.04.07.2006
11.
திருவாரூர் மாவட்டம் - சமத்துவபுர குடியிருப்புகளை கட்டியதற்காக திரு.சி.வரதராஜன் மற்றும் இதர இரண்டு ஒப்பந்தக்காரர்களுக்கு ரூ.5.535 லட்சத்தை வழங்கிட சிறப்பு இனமாகக் கருதி ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி இயக்குநருக்கு அனுமதி அளித்தல்
அரசாணை (1டி) எண். 220ஊ.வ. (ம) ஊ. (மாஅதி1) துறை, நாள் 08.04.2008
Samathuvapuram in Adanur village in Needamangalam Block in Tiruvarur District – Beneficiary contribution not realized through Co-operative Housing Society - Special sanction of Rs. 5.535 lakhs to 3 contractors Tvl. 1. C.Varadarajan, 2. K.Jayakumar, 3. T.Sekar from out of the savings amount
G.O. (1D) No. 220, RD&PR (SS1) Dept., dt. : 08.04.2008
12.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பெரியார் நினைவு சமத்துவபுரம் - 2008-09 ம் ஆண்டில் புதியதாக மேலும் 29 சமத்துவபுர குடியிருப்புகள் அமைத்தல் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்
அரசாணை (நிலை)எண். 59. ஊ.வ. (ம) ஊ. (மா.அ.தி.1) துறை நாள். 16.4.2008
Periyar Ninaivu Samathuvapuram – Establishment of further 29 Samathuvapurams in 2008-09 – Detailed Guidelines.
G.O.(Ms) No. 59 RD & PR (SGS-1) Dept., dt. 16.04.2008
13.
Periyar Ninaivu Samathuvapuram – Establishment of further 29 Samathuvapurams in 2008-09 – Sanction of Rs.75.00 crores.
G.O.(Ms) No.85, RD&PR (SGS.I) Dept., dt. 30.5.2008
14.
Schemes – Samathuvapuram, 2008-09 – Detailed Guidelines issued – Amendment – Issued.
Govt. Lr.No.25748/SGS.1/2008-1, RD&PR Dept., dt. 23.9.08
15.
பெரியார் நினைவு சமத்துவபுரம் - 2009 - 2010ம் ஆண்டில் புதியதாக மேலும் 30 சமத்துவபுர குடியிருப்புகள் அமைத்தல் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் .
அரசாணை (நிலை)எண். 59. ஊ.வ. (ம) ஊ. (ம.அ.தி.1) துறை நாள். 14.07.2009
Periyar Ninaivu Samathuvapuram – Establishment of further 30 Samathuvapurams in 2009-2010 – Detailed Guidelines.
G.O.(Ms) No.59, RD&PR (SGS I) Dept., dt. 14.07.2009
16.
Periyar Ninaivu Samathuvapuram – Planting of Teak saplings in front of the Samathuvapuram houses on 24.12.2009 (the 36th Death Anniversary of Thanthai Periyar) – Permission granted.
Lr.No.71/2D RD&PR Dept.,dt.16.12.2009
17.
நாமக்கல் மாவட்டம் - பெரியார் நினைவு சமத்துவபுரம் - 10.02.1999-அன்று எம்.மேட்டுப்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழாவிற்கு மாண்புமிகு முதலமைச்சர் வருகையின்போது ஏற்பட்ட செலவினம் - ஒப்பளிப்பு வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை (டி1) எண்.111,ஊ வ (ம) ஊ (மா.அ.தி.1) துறை., நாள:9.03.2010.
18.
திட்டங்கள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - பெரியார் நினைவு சமத்துவபுரம் - 2010 - 2011-ஆம் ஆண்டில் புதியதாக மேலும் 36 சமத்துவபுர குடியிருப்புகள் அமைத்தல் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை)எண். 247. ஊ.வ. (ம) ஊ. (ம.அ.தி.1) துறை நாள். 19.05.2010
Schemes – Rural Development and Panchayat Raj Department – Periyar Ninaivu Samathuvapuram – Formation of further 36 Samathuvapurams in 2010-2011 – Detailed Guidelines – Orders issued.
G.O.(1D) No.247, RD&PR (SGS I) Dept., dt. 19.05.2010
19.
Fees – Madurai Bench of Madras High Court – W.P.(MD) Nos. 12648/09, 12649/09, 12372/09, 12798/09, 12966/09 and 13073/09 – Sanction of fee to Tmt.V.Chellammal Moorthy, AAG-V of Tamil Nadu Madurai Bench of Madras High Court – Orders – Issued.
G.O.(Rt) No.450, RD&PR (SGS 1) Dept., dt. 15.11.2010.
Samathuvapuram - During 2011 >>