3
457
03-10-2023
நாகப்பட்டினம் மாவட்டம் - திருமருகல் ஊராட்சி ஒன்றியம் - கோட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.அ.முஹம்மது சலாவூதீன் என்பவர் 10.10.2023 முதல் 08.11.2023 வரை சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொள்வதற்கு அரசின் அனுமதி வேண்டியது - ஆணை வெளியிடப்படுகிறது.