Documents :  Panchayat Raj

Village Panchayat Establishment-2012

Sl. No.
Go Number
Go Date
PDF File
Subject Name
1
70
07-08-2012
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை-2012-2013 -ஆம் ஆண்டு மானிய கோரிக்கை எண்.42-ன் மீதான விவாதத்தின் போது மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர்களின் அறிவிப்பு - கிராம ஊராட்சி செயலர்களுக்கு மாதாந்திர நிரந்தரப் பயணப்படியாக ரூ.300/- ஊராட்சி நிதியிலிருந்து வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
2
71
07-08-2012
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 2012-2013 -ஆம் ஆண்டு மானிய கோரிக்கை எண்.42ன் மீதான விவாதத்தின் போது மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - அறிவிப்பு எண்.41 - கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு மின்மோட்டர் இயக்குவதற்கு சிறப்புப் படியாக ரூ200/- ஊராட்சி நிதியிலிருந்து வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.