Documents :  Panchayat Raj

Village Panchayat Establishment-2013

Sl. No.
Go Number
Go Date
PDF File
Subject Name
1
129
14-09-2013
பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப கூடுதலாக துப்புரவுப் பணியாளர்களை நியமனம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
2
130
14-09-2013
பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 2013-2014 -ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110 ன் கீழ் 09.04.2013 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு -கிராம ஊராட்சிகளில் கூடுதலாக 16276 துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்தல் -துப்புரவு பணியாளர்களுக்கான பணி நிபந்தனைகள் மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகள் குறித்த நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
3
72
09-07-2013
Tamil Nadu Village Panchayats Secretaries (Conditions of Service) Rules, 2013 - Orders _Issued.
4
77
12-07-2013
பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - ஊராட்சிகளில் உதவியாளர்கள் நிலை 1 மற்றும் நிலை 2 - முழுநேர ஊராட்சி எழுத்தர்களாக பணிபுரிந்த பணியாளர்கள் - 01.04.2003 -க்கு முன்னர் இளநிலை உதவியாளர் நிலையில் அரசுப் பணியில் ஈர்க்கப்பட்டவர்கள் - தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த காலத்தில் 50 விழுக்காடு காலம் ஓய்வூதியக் கணக்கில் எடுத்துக் கொள்ள அனுமதியளித்தல் -ஆணைகள் வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது.