1
131
01-10-2015
பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - ஊராட்சி ஒன்றியங்களில் தினக்கூலி அடிப்படையில் 1982 முதல் 01.04.1997 வரை நியமனம் செய்யப்பட்டு பொருத்துநர் உதவியாளர்களாக பணிபுரியும் நபர்களை -ஊதிய ஏற்ற முறையில் கொணர்ந்து ஏற்கனவே ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள இரவுக்காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களில் 933 நபர்களை - முறையாகப் பணியமர்த்தி -வெளியிடப்பட்ட ஆணைக்கு திருத்தம் - வெளியிடப்படுகிறது.