Documents :  Establishment

Important Orders / Instructions relating to various staff categories-2014

Sl. No.
Go Number
Go Date
PDF File
Subject Name
1
MS58
26-05-2014
பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் இளநிலை உதவியாளர் / காசாளர் / ஊர்நல அலுவலர் நிலை-2 ஆகிய பணியிடங்களில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் 20 விழுக்காடு காலிப்பணியிடங்களில் தகுதிவாய்ந்த ஊராட்சி செயலர்களையும், 10 விழுக்காடு காலிப்பணியிடங்களில் ஊராட்சி ஒன்றிய பதிவுரு எழுத்தர் / அலுவலக உதவியாளர் / இரவுக்காவலர் போன்றவர்களையும் பணிமாற்றல் முறையில் பணியமர்த்துதல் - நிபந்தனைகளும், நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன - நிபந்தனை திருத்தியமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.