5
MS24TAMIL
24-02-2017
திட்டங்கள் – மாநிலத் திட்டம் - முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் - 2016-2017 ஆம் ஆண்டில் திட்டத்தினை செயல்படுத்துவது – 20,000 முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவது – நிதி ஒப்பளிப்பு மற்றும் விடுவிப்பு செய்வது – வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்பளித்தல் - ஆணைகள் வெயிடப்படுகின்றன.