Documents :  Central Schemes

Total Sanitation Campaign-2012

Sl. No.
Go Number
Go Date
PDF File
Subject Name
1
99
22-10-2012
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிராமப்புற சுகாதார மேம்பாடு - ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகம் புதிதாக அமைத்தல் - நிதி ணதுக்கிடு மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் - ஆணை வெளியிடப் படுகிறது.
2
59
17-07-2012
முழு சுகாதார இயக்கம் - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 26.4.2012 அன்று வெளியிட்ட அறிக்கை - தனிநபர் இல்லக் கழிப்பறை அமைப்பதற்காக மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் அலகுத் தொகையினை ரூ.1000/-ல் இருந்து ரூ.2500/- ஆக உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
3
30
13-01-2012
Clean Village Campaign - Implementation in village Panchayat areas - Prize award and guidelines - Approved - Orders - issued.