Documents :  State Schemes

MLACDS-2016

Sl. No.
Go Number
Go Date
PDF File
Subject Name
1
MS95
18-08-2016
திட்டங்கள் – மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2016-17- சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மேஜைக் கணிணி அல்லது மடிக்கணிணி, பிரிண்டர் மற்றும் அகண்ட அலைவரிசை இணையதள இணைப்பு வசதி ஆகியவற்றை வாங்கி வழங்க அனுமதி அளித்தல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
2
92
08-08-2016
Schemes – State Scheme – Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS) 2016-17 Guidelines issued – Execution of works of Construction of Maintenance Sheds, Compound Walls and concrete flooring for Bus Depots of State Transport undertaking – Amendment to the Guidelines - Orders – Issued.
3
MS92
08-08-2016
திட்டங்கள் – மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பனர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2016-17 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது – தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களின் பேருந்து பணிமனைகளுக்கான பேருந்து பராமரிப்புக் கூடம், சுற்றுச் சுவர் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளையும் எடுத்துச் செய்தல் – வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் - வெளியிடுதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
4
79
04-07-2016
Schemes – State Scheme – Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS) – Implementation of Scheme – Sanction of funds and prescribing Guidelines for the year 2016-2017 – Approved – Orders Issued.
5
MS79T
04-07-2016
திட்டங்கள் – மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2016-2017 -ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் – நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஏற்பளித்தல் – ஆணை வெளியிடப்படுகின்றன.