Documents :  State Schemes

MLACDS-2017

Sl. No.
Go Number
Go Date
PDF File
Subject Name
1
MS136
15-11-2017
திட்டங்கள் - மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2017-2018-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ.2.00 கோடியிலிருந்து ரூ.2.50 கோடியாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது - திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
2
MS102
15-09-2017
திட்டங்கள் – மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2017-2018-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி ரூ.2.00 கோடியிலிருந்து ரூ.2.50 கோடியாக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.
3
57
29-05-2017
Schemes – State Scheme – Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS) – Implementation of Scheme – Sanction of funds and prescribing Guidelines for the year 2017-2018 – Approved – Orders issued.
4
MS57T
29-05-2017
திட்டங்கள் – மாநிலத் திட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2017-2018 -ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் – நிதி ஒப்பளிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஏற்பளித்தல் – ஆணை வெளியிடப்படுகின்றன.