Establishment : Important Government Orders / Instructions relating to various staff categories (During 2011)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - தமிழ்நாடு ஊரக வளர்ச்சிப் பணிகள் - வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலிருந்து உதவி இயக்குநர் நிலை பதவி உயர்வு பெற பணித் தகுதி பெறுதல் - மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்ட அலுவலர்கள் பணி மாற்றம் செய்தல் - தடையாணை பிறப்பிக்கப்பட்டது - விலக்களிக்கக் கோருதல் - அறிவுரைகள் வழங்குவது தொடர்பாக.
கடித எண்.34455/இ6(1)/2010-2, நாள் 7.2.2011.
2.
Rural Develoment and Panchayat Raj Department-Tamil Nadu Ministerial Service-Filling up of vacancies in the post of Assistant by direct recruitment through Tamil Nadu Public Service Commission as a one time measure-Orders issued.
Rural Development and Panchayat Raj (E-4) Dept., G.O (Ms) No.35 Date:17.05.2011.
3.
பணியமைப்பு-ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-ஊராட்சி உதவியாளர்கள் நிலை ஐ-நிலை ஐஐ-முழுநேர / பகுதிநேர ஊராட்சி எழுத்தர்களாக பணிபுரிந்த பணியாளர்கள் 01.04.2003க்கு முன்னர் இளநிலை உதவியாளர் நிலையில் அரசுப் பணியில் ஈர்க்கப்பட்டவர்கள்-தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த காலத்தில் 50 விழுக்காடு காலம் ஓய்வூதியக் கணக்கில் எடுத்துக் கொள்ள அனுமதியளித்தல்-ஆணை வெளியிடப்படுகிறது.
அ.ஆ.(நிலை) எண்.39 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (இ5) துறை நாள் 13.06.2011.