Panchayat Raj : 17) Water Supply (upto 31-12-2010)
1. கைப்பம்புகள் மற்றும் விசைப்பம்புகள் ஆகியவ்ற்றிற்கு தேவைப்படும் உதிரி பாகங்கள் வாங்குதல் மற்றும் பழுது பார்த்தல். அரசாணை (நிலை) எண்.84 ஊ.வ. (தி3) துறை நாள் 05.05.1998.
Purchase of spares for hand pumps and power pumps and their maintenance - Procedures for maintenance – cancellation of G.O.(M.S).No.312 MA&WS Dept., dated 14.5.1985 – Renaming of Assistant Engineer (PPM) and Assistant Executive Engineer (PPM) as Assistant Engineer(WaterSupply) and Assistant Executive Engineer (Water Supply) G.O (Ms) No. 84, RD(T3) Dept., Dated: 5.5.1998.
2. ஊராட்சிகளில் வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்குதல். அரசாணை (நிலை) எண் 260 ஊ.வ.(குவ1) துறை நாள் 09.12.1998.
Conditions for the individual drinking water tap connection to in Panchayats – Collection of initial deposit of Rs.1000/- and monthly water charges at Rs.30/- per month G.O (Ms) No. 260, RD(WS3) Dept., Dated: 9.12.1998.
3. வீட்டு வரி வசூலில் 20 சதவீதத்திற்கு குறையாமல் குடிநீர்,.பராமரிப்பிற்கு பயன்படுத்துதல். அரசாணை எண்.108 ஊ.வ. துறை நாள் 25.06.1999.
Permitting the Village Panchayats to incur not less than 20% of house tax amount for drinking water maintenance works G.O (Ms) No. 108, RDDept., Dated: 25.06.1999
4. கிராம ஊராட்சிகளில் கைப்பம்பு/விசைப்பம்புகளை பராமரித்தல்  ஊராட்சி ஒன்றிய அளவில் தொழில்நுட்ப சேவைக்குழு மற்றும் சுழல் நிதி ஏற்படுத்துதல் அரசாணை நிலை எண்.121 ஊ.வ.(தி3) துறை நாள் 10.05..2000.
Creation of “Technical Service Cell” for repairs and maintenance of Hand pumps and power pumps in the Panchayat Unions – Village panchayat to undertake maintenance through Technical Service Cell - Maintenance of spare power pumps - Creation of “Revolving Fund” of Rs.1.00 lakh at Block level to incur recurring expenditure G.O (Ms) No. 121, RD(T3) Dept., Dated: 10.05.2000
5. ஊராட்சிகளில் ஆண்டு பராமரிப்பு செலவினை உயர்த்துதல்  கைப்பம்பு ஆண்டு பராமரிப்புச் செலவினம் ரூ.600/- ஆகவும் விசைப்பம்பு ஆண்டு பராமரிப்புச் செலவினம் ரூ. 7,500/- ஆகவும் உயர்த்துதல். அரசாணை (நிலை) எண்.63 ஊ.வ.(ம) ஊ. (மாஅதி3) துறை நாள் 20.06.2006,
Increase in the ceiling for the annual expenditure for repair and maintenance of hand pumps from Rs.300/- to 600/- and for power pumps from Rs.7000 to Rs.7500/- by the Panchayats from their own funds G.O (Ms) No.63, RD& PR Dept., Dated: 29.6.2006