Panchayat Raj : 26) Vehicles and Fuel (upto 31-12-2010)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
Tamil Nadu Departmental Motor Vehicles Disposal Rules, 1990.
G.O. (Ms) No.2275, Home Transport (E) Dept., dt.10.10.1990.
2.
மாவட்ட ஊராட்சிகளுக்கு சீருந்து வாங்குதல் மற்றும் ஓட்டுநர் பணியிடம் தோற்றுவித்தல்.
அரசாணை (நிலை) எண்.256, ஊ.வ.(சி1) துறை, நாள் 13.12.1996.
Purchase of Cars to all the District Panchayat Offices at a cost of Rs.1.15 crores and Creation of one post of driver to each District Panchayat
G.O.(Ms) No. 256, RD(C1) Dept., Dated: 13.12.1996
3.
246 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.885.60 இலட்சத்தில் புது ஈப்பு வாங்குதல்.
அரசாணை (நிலை) எண்.167, ஊ.வ.துறை, நாள் 28.05.1997.
(Refer Sl.No.12.1)
Tenth Finance Commission – Allotment for the year 97-98 – Purchase of Jeeps for the 246 Panchayat Unions from out of funds of Rs.885.60 for the year 97-98
G.O.(Ms) No. 167, RD Dept., Dated: 28.5.1997
4.
173 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாவது ஈப்பு, 68 உதவி செயற் பொறியாளர்களுக்கு ஈப்புகள் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் தோற்றுவித்தல்.
அரசாணை (நிலை) எண்.185, ஊ.வ. (தி4) துறை, நாள் 01.09.1998.
(Refer Sl.No.12.2)
Tenth Finance Commission Allotment for the year 98-99 – Purchase of 241 Jeeps for the Panchayat Unions and the Assistant Executive Engineers at a cost of Rs.9.035 crores.
G.O.(Ms) No. 185, RD (P4)Dept., Dated: 1.9.1998
5.
ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாவது ஈப்பு 173 ஈப்புகள் ரூ.648.75 இலட்சத்தில் ஒதுக்கீடு செய்தல்.
அரசாணை (நிலை) எண்.258, ஊ.வ. (சி2) துறை, நாள் 04.12.1998.
(Refer Sl.No.12.3)
Tenth Finance Commission - Purchase of Jeeps to 73 Panchayat Unions for Rs.648.75 lakhs from out of the allotment for the year 98-99.
G.O.(Ms) No. 258, RD (P4)Dept., Dated: 4.12.1998
6.
மாவட்ட ஊராட்சித் தலைவர்களுக்கு வாகன எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம்.
அரசாணை (நிலை) எண்.170, ஊ.வ.(சி1) துறை, நாள் 17.08.1999.
Increase in the monthly fuel limit for the vehicles of the District Panchayat Chairpersons - Fuel limit according to the no of Panchayat Unions in the district
G.O.(Ms) No. 170, RD(C1), Dept., Dated: 17.8.1999
7.
Purchase of new vehicles in Government departments – Approved list of vehicles.
G.O.(Ms) No. 1229, Home (Tr-IV) Dept., dt.21.12.2006.
8.
ஊராட்சி ஒன்றிய வாகனங்களுக்கான எரிபொருள் மாத ஒதுக்கீட்டை உயர்த்துதல்.
அரசாணை (நிலை) எண்.127, ஊ.வ. (ம) (மாஅதி4) ஊ.துறை, நாள் 12.07.2007.
Increase in the monthly fuel limit for the vehicle of the Panchayat Union Chairpersons from 75 litres to 100 litres and Block Development Officers from 100 to 150 litres each – Additional expenditure to be met from Panchayat Union General funds
G.O.(Ms) No. 127, RD& PR (SGS) Dept., Dated: 12.7.2007