Panchayat Raj : 28) Devolution of Powers (upto 31-12-2010)
1. Entrustment of Responsibilities to Local Bodies – Constitution of a Working Group of Members of State Planning Commission under the Chairmanship of Thiru. L.C.Jain. Govt., D.O. Lr.No. 20099/ C1 /96-8 RD  Dept.,dt.20.09.1996.
Proceedings of the Member Secretary, State Planning Commission, Chennai No.4781/ SPC/ DP/96  dt. 07.10.1996.
2. மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு உரிமைகள், பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களை வழங்க வழிவகைகளை ஆராய திரு.கோ.சி.மணி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் குழு அமைத்தல். அரசாணை (நிலை) எண்.320, ஊ.வ.(சி1) துறை, நாள் 11.11.1997.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers of rural local bodies – Constitution of High Level Committee under the Chairmanship of Thiru.Ko.Si.Mani, Honorable Minister for Rural Development and Local Administration with 12 Members G.O.(Ms) No. 320, RD (C1) Dept., Dated: 11.11.97
3. Constitution of High Level Committee for examining further devolution of powers and responsibilities to the Local Bodies under the Chairmanship of Thiru.M.K.Stalin, Hon’ble Minister for RD & LA. G.O.(Ms) No. 6, RD&PR Dept., dt.22.01.2007.
4. மாநில திட்டக் குழுவின் இரண்டாவது அறிக்கை  வேளாண்மை துறை திட்டங்கள் பற்றிய பரிந்துரைகள் மீதான அரசின் முடிவுகள் அரசாணை (நிலை) எண்.377, வேளாண்மை  (வ.தி) துறை, நாள் 04.09.1997.
Second Report of the State Planning Commission - Decisions of the Government on Agriculture related recommendations for implementing, review and inspection powers G.O.(Ms) No. 377, Agri., Dept., Dated. 4.9.1997
5. வேளாண்மைத் துறைத் திட்டங்கள் பற்றிய உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகள் மீதான அரசின் முடிவுகள் அரசாணை (நிலை) எண்.220, வேளாண்மைத்   துறை, நாள் 07.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers rural local bodies suggested by High Level Committee relating to Agriculture G.O.(Ms) No. 220, Agri., Dept., Dated. 7.6.99
6. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த விரிவாக்கம் என்ற தலைப்பில்  மாவட்ட ஊராட்சிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்குதல். அரசாணை (நிலை) எண்.268, ஊ.வ.(சி4) துறை, நாள் 22.12.1999.
Devolution of more powers, functions and responsibilities to the District Panchayats suggested by High Level Committee relating to extension under Agriculture G.O.(Ms) No. 268, Agri., Dept., Dated. 22.12.1999
7. பெண்கள் மற்றும் குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் நலன் உள்ளடங்கலாக சமூக நலன் மீதான அரசின் முடிவுகள். அரசாணை(நிலை) எண்.110, சமூக நலம் மற்றும்  சத்துணவுத் திட்டத் துறை நாள்  04.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers of rural local bodies suggested by High Level Committee relating to Social welfare including women and child development G.O.(Ms) No. 110,SW&NMP Dept., Dated. 4.6.99
8. மாநில திட்டக்குழுவின் இரண்டாவது அறிக்கை- சமூகநலத்துறை பற்றிய பரிந்துரைகள் மீதான அரசின் முடிவுகள். அரசாணை (நிலை) எண்.2, சமூக நலம்மற்றும்  சத்துணவுத் திட்டத் துறை நாள்  05.01.1998.
Second Report of the State Planning Commission - Decisions of the Government on Social welfare including women and child development related recommendations G.O.(Ms)No.2, SW & NMPDept., Dated. 5.1.1998
9. மாநில திட்டக்குழுவின் இரண்டாவது அறிக்கை கால்நடை வளர்ப்பு பற்றிய பரிந்துரைகள் மீதான அரசின் முடிவுகள். அரசாணை(நிலை) எண்.200,  கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் (கா.ப.2) துறை, நாள் 22.08.1997.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers of rural local bodies suggested by High Level Committee relating to Animal Husbandry G.O.(Ms) No. 200, Animal Husbandry & Fisheries Dept., Dated. 22.8.1997
10. மாநில திட்டக்குழுவின் இரண்டாவது அறிக்கை மீன் வளத்துறை பற்றிய பரிந்துரைகள் மீதான அரசின் முடிவுகள். அரசாணை(நிலை) எண்.238,  கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத் (மீன் 5) துறை, நாள் 16.10.1997.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers rural local bodies suggested by High Level Committee relating to Fisheries G.O.(Ms) No. 238, Animal Husbandry & Fisheries (F5)Dept., Dated. 16.10.07
11. உயர்நிலைக் குழு அறிக்கை  கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத்துறை பற்றிய பரிந்துரைகள் மீதான அரசின் முடிவுகள். அரசாணை(நிலை) எண்.129,  கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத் (பாஉ.2) துறை, நாள் 10.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers rural local bodies suggested by High Level Committee relating to Animal Husbandry and Fisheries – Appointment of Nodal Officers in Animal Husbandry and Fisheries Department for the planning of III tiers of rural local bodies G.O.(Ms) No. 129, Animal Husbandry & Fisheries (F5)Dept., Dated. 10.6.1999
12. மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து உயர்நிலை குழுவின் பரிந்துரைகள் மீது அரசு ஆணைகள். அரசாணை(நிலை) எண்.166,  கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத் (கா.ப.2) துறை, நாள் 27.07.1999.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers of rural local bodies suggested by High Level Committee relating to Animal Husbandry and Poultry – Fuel and fodders G.O.(Ms) No. 166, Animal Husbandry & Fisheries Dept., Dated. 27.7.1999
13. உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகள்-மீன் வளத் துறை பற்றிய பரிந்துரைகள் மீதான அரசின் முடிவுகள் அரசாணை(நிலை) எண்.137,  கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத் (மீன் 5) துறை, நாள் 23.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers of rural local bodies suggested by High Level Committee relating to Fisheries G.O.(Ms) No.137, Animal Husbandry & Fisheries (F5)Dept., Dated. 23.6.1999
14. உரிமைகள் மற்றும் பொறுப்புக்களை ஒப்படைப்பு செய்தல்  திட்டக் குழுவின் முதல் அறிக்கை  பரிந்துரைகள் மீதான அரசின் முடிவுகள். அரசாணை (நிலை) எண்.75, ஊ.வ. (ம) ஊ (சி1) துறை, நாள் 14.03.1997..
First Report of the State Planning Commission - Decisions of the Government on Poverty alleviation, Drinking Water, Public Distribution System, Rural connectivity, Khadi and Village Industries, Vocational education, Libraries, Rural electrification and Non-conventional energy sources. G.O.(Ms) No. 75, RD(C1) Dept., Dated. 14.03.1997
15. மாநில திட்டக் குழுவின் இரண்டாவது அறிக்கை  ஊரக வீட்டு வசதி பற்றிய பரிந்துரைகள் மீதான அரசின் முடிவுகள். அரசாணை (நிலை) எண்.340, ஊ.வ. (சி1) துறை, நாள் 31.12.1997
Devolution of more powers, functions and responsibilities to the III tiers of rural local bodies suggested by High Level Committee relating to Rural housing G.O.(Ms) No. 340, RD(C1) Dept., Dated. 3.12.1997
16. மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்குவது குறித்து உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகள் மீது அரசின் முடிவுகள் அரசாணை (நிலை) எண்.102, ஊ.வ. (ஐ.ஆர்.டி.1) துறை, நாள் 21.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers rural local bodies suggested by High Level Committee relating to Poverty alleviation G.O.(Ms) No. 102, RD(IRD-I) Dept., Dated 21.6.1999
17. உயர்நிலைக் குழு அறிக்கை  உள்ளாட்சி சம்பந்தமாக வெளியிடப்படும் சட்ட திட்டங்கள் மற்றும் அரசாணைகள்  தமிழ் மொழியில் உருவாக்குதல். அரசாணை (நிலை) எண்.109, ஊ.வ. (சி4) துறை, நாள் 25.06.1999.
Issue of the Rules and Government orders relating to the functioning of local bodies in Tamil language by all departments G.O.(Ms) No. 109, RD(C4) Dept., Dated 25.6.1999
18. உயர்நிலைக்குழு பரிந்துரைகள் சந்தைகள் மற்றும் கண்காட்சிகள்   என்ற தலைப்பில் அரசு ஏற்றுக் கொண்டவை. அரசாணை (நிலை) எண்.104, ஊ.வ.  துறை, நாள் 22.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers of rural local bodies suggested by High Level Committee relating to Markets and fairs G.O.(Ms) No. 104, RD Dept., Dated 22.6.1999
19. உயர்நிலைக் குழு பரிந்துரைகள்  சமூக சொத்துக்களை பேணுதல் என்ற தலைப்பில் அரசு ஏற்றுக் கொண்டவை மீது அரசு ஆணை. அரசாணை (நிலை) எண்.105, ஊ.வ. துறை, நாள் 22.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers of rural local bodies suggested by High Level Committee relating to Maintenance of community assets G.O.(Ms) No. 105, RD Dept., Dated 22.6.1999
20. உயர்நிலைக் குழுவின் அறிக்கை இயல் மூன்றில் 13 சாலைகள் சிறுபாலங்கள், பாலங்கள், நீர்வழிகள் மற்றும் பிற தொடர்பு வழிகள் என்ற தலைப்பின் மீது ஆணை அரசாணை (நிலை) எண்.119, ஊ.வ. (சி4) துறை,  நாள் 05.07.1999.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers of rural local bodies suggested by High Level Committee relating to roads, culverts and waterways G.O.(Ms) No. 119, RD(C4) Dept., Dated 5.7.1999
21. உயர்நிலைக் குழு அறிக்கை  மாவட்டக் கொள்முதல் குழுவில், மாவட்ட ஊராட்சித் தலைவரை உறுப்பினர் ஆக்குதல் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்தல். அரசாணை (நிலை) எண்.125, ஊ.வ. (தி3) துறை, நாள்07.07.1999.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers of rural local bodies suggested by High Level Committee – Nominating the District Panchayat Chairperson as Member in the District Purchase Committee – Imparting training to the elected representatives of PRIs G.O.(Ms) No. 125, RD(T3) Dept., Dated 7.7.1999
22. உயர்நிலைக் குழு அறிக்கை  சென்னையிலிருந்து 32 கி.மீ. எல்லை வரை அடங்கிய ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் பணிகளுக்கு நகர மதிப்பு  (city rate) முறையில் மதிப்பீடு தயார் செய்தல். அரசாணை (4டி) எண்.29, ஊ.வ. (தி1) துறை, நாள் 22.07.1999.
Recommendation of High Level Committee on devolution of more powers, functions to the III tiers of rural local bodies – Introduction of city rates for the preparation of estimates for the ongoing works in the Panchayat Unions situated with in the radius of 32 kms around Chennai G.O.(Ms) No. 29, RD(T3) Dept., Dated 22.7.1999
23. உயர்நிலைக் குழு அறிக்கை  மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு ஊரக  மற்றும் நகர்புற வளர்ச்சி மன்றங்களை அமைத்தல். அரசாணை (நிலை) எண்.237, ஊ.வ. (தி2) துறை, நாள் 04.11.1999.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by High Level Committee – Constitution of 1. Tamil Nadu Rural Development Council and 2. Tamil Nadu Urban Development Council under the Chairmanship of Honorable Chief Minister, Tamil Nadu G.O.(Ms) No. 237, RD(T2) Dept., Dated 4.11.1999
24. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயல்பாடு குறித்து மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு- அதிகாரம் வழங்குதல். அரசாணை (நிலை) எண்.272, மக்கள் நல்வாழ்வு  மற்றும் குடும்ப நலத் (எல்1) துறை, நாள் 07.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by High Level Committee relating to Primary Health Centres, additional Primary Health Centres – Hygiene, nutritious meal, birth and death, human index, food adulteration etc., G.O.(Ms) No. 272, H&FW(L1)Dept., Dated 7.6.1999
25. மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு அதிகாரம் வழங்குதல்  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயல்பாடு குறித்து அதிகாரம் வழங்குதல். அரசாணை (நிலை) எண்.274, மக்கள் நல்வாழ்வு  மற்றும் குடும்ப நலத் (ஏசி2) துறை, நாள் 08.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by High Level Committee relating to Health and Family Welfare G.O.(Ms) No. 274, H&FW(AC2) Dept., Dated 8.6.1999
26. உயர் மட்டக் குழுவின் நிலச் சீர்திருத்தம் பற்றிய பரிந்துரைகள் மீதான அரசின் முடிவுகள் அரசாணை (நிலை) எண் 333, வருவாய் (நிலச்சீர்திருத்தம் (2-2) துறை, நாள் 30.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by High Level Committee relating to land matters G.O.(Ms) No. 333, Revenue(LR2-2) Dept., Dated 30.6.1999
27. மாநில திட்டக் குழுவின் இரண்டாவது அறிக்கை- நிலச் சீர்திருத்தம் பற்றிய பரிந்துரைகள் மீதான அரசின் முடிவுகள் அரசாணை (நிலை) எண் 1006, வருவாய் (நிலச்சீர்ிருத்தம் (2-2) துறை, நாள் 27.10.1997.
Second Report of the State Planning Commission - Decisions of the Government on Land Reforms related recommendations and powers to III tiers of rural local bodies G.O.(Ms) No. 1006, Revenue(LR2-2) Dept., Dated 27.10.1997
28. நில ஒப்படை தொடர்பாக உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் மீதான அரசின் முடிவுகள் அரசாணை (நிலை) எண் 345, வருவாய் (நிலச்சீர்திருத்தம் 3-1) துறை, நாள் 02.07.1999.
Devolution of more powers, functions and responsibilities to Village Panchayats and Panchayat Unions suggested by the High Level Committee relating to role of Panchayats in Land alienation G.O.(Ms) No. 345, Revenue(L3-1) Dept., Dated 2.7.1999
29. ஊரக வீட்டு வசதி குறித்து உயர் நிலைக் குழுவின் பரிந்துரைகள் மீதான அரசின் ஆணைகள். அரசாணை (நிலை) எண் 292, வீட்டுவசதி (ம) நகர்புற வளர்ச்சி (கூட்.1) துறை, நாள் 14.07.1999.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers of rural local bodies suggested by High Level Committee relating to Rural Housing G.O.(Ms) No. 292, Housing and Urban Development (H1) Dept., Dated 14.7.1999
30. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொழிற்பள்ளிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அமைப்பது- கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகள் மீதான அரசின் ஆணைகள். அரசாணை (நிலை) எண் 83, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் (எஸ் 2) துறை, நாள் 18.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by High Level Committee relating to Technical training and vocational education – decisions of the Government on additional functions G.O.(Ms) No. 83,Labour & Employment (S2) Dept., Dated 18.6.1999
31. உயர் நிலைக் குழுவின் அறிக்கை  குடிநீர்  வசதி குறித்த கூடுதல் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் பகிர்ந்தளிப்பது. அரசாணை (நிலை) எண்.153, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (குவ) துறை, நாள் 16.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers of rural local bodies suggested by High Level Committee relating to Drinking Water supply G.O.(Ms) No. 153, Municipal Adm & Water supply (DW) Dept., Dated 16.6.1999
32. உயர்நிலைக் குழு பரிந்துரைகள்  தமிழ் வளர்ச்சிப் பண்பாடு தொடர்பான இனங்கள் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல். அரசாணை (நிலை) எண் 411, தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலையத் (பண்.2) துறை, நாள் 29.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the III tiers of rural local bodies suggested by High Level Committee relating to Tamil Development and Culture related items G.O.(Ms) No. 411, Tamil Dev. & R.E(C2) Dept., Dated 29.6.1999
33. மாநில திட்டக்குழுவின் அறிக்கை  சிறுதொழில்கள் பற்றிய பரிந்துரைககள மீதான அரசின் முடிவுகள். அரசாணை (நிலை) எண்.66, சிறுதொழில் துறை, நாள் 21.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by State Planning Commission relating to Small Industries including food processing G.O.(Ms) No. 66, Small Industries (SIT) Dept., Dated 21.6.1999
34. உயர் மட்டக்குழுவின் பரிந்துரைகள் சிறுபாசனம் நீர்மேலாண்மை மற்றும் 'நீர்பிடிப்பு மேம்பாடு பற்றிய பரிந்துரைகள் மீதானஅரசின் முடிவுகள். அரசாணை (நிலை) எண்.331, பொதுப்பணித் (டபிள்யூ-2) துறை, நாள்.18.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by High Level Committee relating to Minor irrigation , Water Management and Watershed Development G.O.(Ms) No. 331, Public Works(W-2) Dept., Dated 18.6.1999
35. கல்வித் துறையிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாற்றுதல் மற்றும் பொது நூலகங்கள் குறித்து அதிகாரங்கள் வழங்குதல். அரசாணை (நிலை) எண்.248, பள்ளி கல்வித் துறை, நாள் 11.06.1997.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by High Level Committee relating to School Education and Libraries G.O.(Ms) No. 248, School Education Dept., Dated 11.6.1997
36. உயர்நிலைக்குழுவின் பொது நூலகங்கள் தொடர்பாக பரிந்துரைகள் மீதான அரசின் ஆணைகள் அரசாணை (நிலை) எண்.202, பள்ளி கல்வித் (கே2) துறை, நாள் 02.07.1999.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by High Level Committee relating to General Libraries G.O.(Ms) No. 202, School Education (K2) Dept., Dated 2.7.1999
37. உயர் நிலைக்குழு அறிக்கை  பள்ளிக் கல்வித் துறை பரிந்துரைகள் மீதான அரசின் முடிவுகள். அரசாணை (நிலை) எண்.208, பள்ளி கல்வித் துறை, நாள் 06.07.1999.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by High Level Committee relating to School Education G.O.(Ms) No. 208, School Education Dept., Dated 6.7.1999
38. மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி குறித்து கூடுதல் அதிகாரம் வழங்குதல்  அரசின் முடிவுகள். அரசாணை (நிலை) எண்.268, பள்ளி கல்வித் (வி2) துறை, நாள் 27.08.1999.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by High Level Committee relating Non-formal & adult education G.O.(Ms) No. 268, School Education (V2) Dept., Dated 27.8.1999
39. உயர்நிலை குழு அறிக்கை  பள்ளிக் கல்வித் துறை  விளையாட்டுப் பள்ளிகள்/ விடுதிகள்/ திடல்கள்/ இடங்களை மாவட்ட விளையாட்டு அலுவலருடன் ஆய்வு செய்தல். அரசாணை (நிலை) எண்.291, பள்ளி கல்வித்(ஓய்) துறை, நாள் 07.10.1999.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by High Level Committee relating to School Education – Inspection of Sports Hostels, Sports Schools and playgrounds along with the District Sports Officers G.O.(Ms) No. 291, School Education (Y2) Dept., Dated 7.10.1999
40. சமூகக் காடுகள் மற்றும் பண்ணைக்காடுகள் குறித்த கூடுதல்அதிகாரங்கள் அளிப்பது  உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகள் மீதான அரசின் ஆணைகள் அரசாணை (நிலை) எண். 139, சுற்றுப்புறம் வனம் (வனம்6) துறை, நாள் 15.06.1999.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by High Level Committee relating to Social forestry and Farm forestry G.O.(Ms) No. 139, Environment and Forest (F6) Dept., Dated 15.6.1999
41. உயர்நிலைக் குழுவின் அறிக்கை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்குதல் அரசு கடித எண்.17108/வனம்6/ 99-1  நாள் 20.07.1999.
Devolution of more powers, functions and responsibilities to the Panchayat Union and District Panchayat suggested by High Level Committee relating to Social forestry and farm forestry Lr No. 17108/Forest.6/99.1, Dated: 20.7.99
42. High level Committee recommendations of Rural Electrification – Decision of the Government. G.O.No.124. Energy (G2) Dept., dt.4.6.1999.
43. High level Committee recommendations on Non Conventional Energy Sources – Decision of the Government. G.O.No.125. Energy (C3) Dept., dt.4.6.1999.
44. உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள்  கதர் கிராம மற்றும் குடிசைத் தொழில் திட்டங்கள் குறித்த பரிந்துரைகள் மீதான அரசின் ஆணைகள் அரசாணை (நிலை) எண்.107, கைத்தறி, கைவினைப் பொருட்கள், துணி நூல் மற்றும் கதர் (எப்.2) துறை, நாள் 07.06.1999. அரசு கடித எண் 8012/எப்2/99-1,  நாள் 06.09.1999.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by High Level Committee relating to Khadi and Village industries G.O.(Ms) No. 107, K, H,HL(F2) Dept., Dated 7.6.1999
45. உயர்நிலைக் குழு அறிக்கை  ஆதிதிராவிடர்/ மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கான திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துதல். அரசாணை (3டி)எண்.1 ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலம் (ஆதிந-1) துறை, நாள் 04.01.2000.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by High Level Committee relating to Programmes implemented for the welfare of the weaker sections such as Scheduled Caste ,Scheduled Tribe & women G.O.(Ms) No. 1, AD and ST Welfare(ADW-1) Dept., Dated 4.1.2000
46. உயர்மட்டக் குழுவின் அறிக்கை  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறித்த பரிந்துரைகள்  கூடுதல் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் பகிர்ந்தளிப்பது. அரசாணை (நிலை) எண்.85 ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை, நாள் 14.071999.
Devolution of more powers, functions and responsibilities to the rural local bodies suggested by High Level Committee relating to Welfare of SC/Scheduled Tribe G.O.(Ms) No. 85, AD(a)ST Welfare (ADW-1) Dept., Dated 14.07.1999
47. மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம், நிர்வாகம் மற்றும் நிதி பங்களிப்பு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் சில திட்டங்கள் மாற்றியமைத்தல். அரசாணை (நிலை) எண்.93, பி.ப., மி.பி. (ம) சி.பா. ந. துறை, நாள் 23.11.07.
High Level Committee - Backward, Most Backward and Minority welfare Department – Devolution of powers, functions and funds to the 3 tiers of Rural Local Bodies in respect of the schemes implemented by the Department - Orders issued on the recommendations of the High Level Committee headed by Hon’ble Minister for RD & LA. G.O.(Ms) No.93 Backward, Most Backward and Minority welfare (BW3) Dept dated 23.11.07
48. ஆதிதிராவிடர் (மற்றும்) பழங்குடியினர் நலத்துறை - திட்டப் பணிகள் - உயர் மட்டக் குழுவின் பரிந்துரைகள் - ஊரக உள்ளாட்சி மன்றங்களுக்கு பொறுப்புரிமை ஒப்படைப்பு செய்து அதிகாரங்கள் வழங்கல். அரசாணை (நிலை) எண்.148, ஆ.தி. (ம) ப.கு. ந. துறை, நாள் 26.12.07.
High Level Committee – Adi Dravidar and Tribal Welfare – Devolution of more powers to the Rural Local Bodies to oversee and monitor the schemes implemented by Adi Dravidar and Tribal Welfare Department including TAHDCO - Orders issued on the recommendations of the High Level Committee headed by Hon’ble Minister for RD & LA. G.O.(Ms) No.148 Adi Dravidar and Tribal Welfare (ADW6) Dept dated 26.12.07
49. பொதுவிநியோகத் திட்டம் - கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேலும் அதிகாரங்கள் அளிப்பது பற்றி உயர்மட்டக் குழு எடுத்த முடிவுகளின் மீது ஆணை. அரசாணை (2டி) எண்.4, கூ.உ (ம) நு. பா. துறை, நாள் 31.1.08.
High Level Committee - Public Distribution System – Devolution of more powers to the local bodies on the implementation of schemes of Co-operation, Food and Consumer Protection Dept - Orders issued on the recommendations of the High Level Committee headed by Hon’ble Minister for RD & LA.
G.O.(2D) No.4 Co-operation, Food & Consumer protection (F1) Dept dated 31.01.08
50. பள்ளிக் கல்வித் துறை தொடர்பான சில அதிகாரங்களை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதலாக வழங்குதல்.
அரசாணை (நிலை) எண்: 88, பள்ளிக் கல்வி (சி1) துறை, நாள்: 21.04.2008.
51. சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை - மூன்றடுக்கு ஊராட்சிகள் - உயர்நிலைக் குழுவின் அறிக்கை - கூடுதல் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் வழங்குதல்.
அரசாணை (நிலை) எண்.60, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (ச.ந.6) துறை, நாள்- 02.06.2008.
52. பள்ளிக் கல்வித் துறை தொடர்பான சில அதிகாரங்களை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதலாக வழங்குதல் - உயர்நிலைக்குழுவின் பரிந்துரைகள் மீது ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை) எண்: 90, பள்ளிக் கல்வி (சி2) துறை, நாள்: 21.04.2008
53. வருவாய்த் துறை - வருவாய்த் துறையினால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் மற்றும் பணிகளில் சில பணிகளை ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள, அதிகாரப் பொறுப்புரிமை ஒப்படைத்து ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை) எண் 231, வருவாய் (நிலச்சீர்திருத்தம் 3-2) துறை, நாள் 29.04.2008