Panchayat Raj : 31) Capacity Building (upto 31-12-2010)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
Part II Scheme for the year 2000-2001 – capacity building of elected Women SC & ST representatives of PRIs at a cost of Rs.15.00 lakhs.
G.O.(Ms)No.141, RD (C1) Dept., dt.30.05.2000.
2.
மாவட்ட பரவலாக்கத் திட்டம் 2000 -2001- உள்ளாட்சி அமைப்பின் பிதிநிதிகளுக்கும் பயிற்சி அளித்தல் - ரூ.142.76 இலட்சம் ஒதுக்கீடு.
அரசாணை (நிலை) எண்.84 ஊ.வ.(தி2) துறை, நாள் 31.03.2001.
Decentralized District Plan-2000-2001-Training the elected representatives for augmenting the functions of District Planning Cell – Details of training
G.O.(Ms) No. 84 RD(2D) Dept., Dt. 31.3.2001
3.
Creating of Training Corpus Fund – Annual allocation of Rs.3 crores frorm SFC grant and constitution of High Level Committee for administering the fund.
G.O.(Ms)No.103, RD & PR(C3) Dept., dt.19.06.2007.
4.
Training fund for 2008-09-Deduction of Rs.3 crores for the Training Fund from State Finance Commission Grant 2008-09.
G.O.(Ms) No. 436 RD & PR (PR-III) Dept., dt. 27.06.2008
5.
தேசிய கிராம சுய ஆட்சித் திட்டம் (RGSY) – பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டின் (Training and Capacity Building) கீழ் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்திட மாநில அரசின் பங்குத் தொகையாக ரூ.78,68,025/- அனுமதித்தல்
அரசாணை (நிலை)எண். 29. ஊ.வ. (ம) ஊ. (பரா.III) துறை நாள். 31.03.2009
6.
Rural Development and Panchayat Raj Department – Restructuring of Regional Institutes of Rural Development – Amendments – Orders Issued.
G.O. (Ms) No.8, RD (PR-III) Dept., dt.20.01.2010.
7.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனங்களின் செயல் எல்லைகள் - பட்டுக்கோட்டை மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தின் செயல் எல்லையிலிருந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைப் பிரித்தல் - பவானி சாகர் மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனத்தின் செயல் எல்லையின் கீழ் கொண்டு வருதல் - ஆணையிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 11. ஊ.வ. (ம) ஊ. (பரா3) பரா3) துறை நாள். 27.01.2010
8.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - தேசிய கிராம சுய ஆட்சித் திட்டம் (RGSY) - பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டின் (Training and Capacity Building) கீழ் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்திட இரண்டாம் தவணையாக மாநில அரசின் பங்குத் தொகை ரூ.78,66,666/- அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 29. ஊ.வ. (ம) ஊ. (பரா3) துறை நாள். 30.03.2010
9.
Rural Development and Panchayat Raj Department – Training to Panchayat Raj Institutions functionaries – Sanction of Rs.50.00 Lakhs (Rupees Fifty lakhs only) for Training Corpus Fund for 2010-11 - Orders – Issued.
G.O.(D) No.263, RD (PR-III) Dept., dt.26.05.2010.
Capacity Building - During 2011 >>