Panchayat Raj : Miscellaneous (upto 31-12-2011)
1. Display of portraits of leaders in Public Office and Buildings. G.O.(Ms)No.2363, Public  (General) Dept., dt.24.10.1990
2. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் -
இறந்தவர்களின் ஈமக்கிரியைச் சடங்கிற்கு வழங்கப்பட்ட தொகை ரூ.200/- லிருந்து ரூ.500/- ஆகவும், ஆண்டு வருமான வரம்பை ரூ.5000/-லிருந்து ரூ.24,000/- ஆகவும் உயர்த்துதல்.
அரசாணை (நிலை) எண்.144  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் (கொ.த) துறை, நாள் 06.08.1997.
Funeral expenses to SC/ST – Increase from Rs.200 to Rs.500 - Ceiling of Rs.24000/- fixed as annual income of the beneficiaries G.O.(Ms) No. 144 AD & ST Welfare Dept., Dt. 6.8.97
3. சிலைகள் நிறுவுதல் மற்றும் பராமரித்தல். அரசாணை (நிலை) எண்.186, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (நிதி-5) துறை, நாள் 21.09.1998.
Statues – General procedures for erection and maintenance G.O.(Ms) No. 186 Municipal Adm. & DWS Dept., Dt. 21.9.1998
4. சிலைகள் நிறுவுதல் மற்றும் பராமரித்தல் அரசாணை (நிலை) எண். 248, ஊ,வ,(சி2) துறை, நாள் 23.11.1998.
Statues –Government Approval to be obtained for erection of new statues – Maintenance of statues to be borne by the concerned G.O.(Ms) No. 248 Rural Development (C2)Dept., Dt. 23.11.1998
5. தமிழரசு இதழக்கு ஆயுள் சந்தாதாரர்கள் சேர்த்தல். அரசாணை (நிலை) எண்.160, செய்தி மற்றும் சுற்றுலாத் (நிர்.4) துறை, நாள் 24.07.2000.
Life-term Membership for “Tamilarusu” magazine at Rs.1000/- for every 10 years for Local bodies, colleges, Libraries and other institutions. G.O.(Ms) No. 160 News & Tourism (A4) Dept., Dt. 24.7.2000
6. Adoption of Tamil  as official language. G.O.(Ms) No.127 RD(C2) Dept., dt. 23.04.2001
7. Use of minority languages for official  purposes by the Panchayats. G.O.(Ms) No.128 RD Dept., dt. 23.04.2001
8. Renaming the Department of Rural Development as Department of Rural Development and Panchayat Raj. G.O.(Ms) No.155 RD(E5) Dept., dt. 21.11.2005.
9. Conservation and Development of Heritage Town – Declaration of certain Village Panchayats as Heritage Town to make them eligible to apply of the grant from Rs.50/- lakhs for the Town and Country Planning Development Plan. G.O.(Ms) No.5 RD&PR (C2) Dept., dt. 19.01.2007.
10. Environmental protection of heritage places - Pudukottai district - Viralimalai Union - Viralimalai village - Arulmigu Subramaniam Swamy Koil - Declaring Viralimalai as a heritage place. G.O.(Ms) No.19, RD & PR (PR.2) Dept., dt:23.1.2008
11. Guidelines for dismantling of old buildings under the control of Village Panchayats and Panchayat Unions. G.O.(Ms) No. 56 RD & PR (SGS.IV) Dept., dt. 03.04.2008
12. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் - அரசர்குளம் தென்பாதி ஊராட்சி பள்ளிவாசல் அருகில் செல்லும் சாலைக்கும் அதில் அமைக்கப்பட உள்ள அலங்கார வளைவிற்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பெயர் சூட்டுதல்
Arasarkulam Thenpadi Village Panchayat, Aranthangi Panchayat Union, Pudukkottai District – Proposal of the District Collector to name the road near the mosque and the proposed arch on that road after Dr. A.P.J Abdul Kalam – Permission denied Lr. (Ms) No. 58/PRI2/ RD&PR Dept., dt. : 15.04.2008
13. விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், நல்லமநாயக்கன்பட்டி ஊராட்சி, சங்கரலிங்காபுரம் கிராமம் தச்சன்குளம் கண்மாய்க்கரை சரிவில் நிறுவப்பட்டிருந்த கல்லில் செதுக்கப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முழுஉருவச் சிலைக்குப் பதிலாக அதே இடத்தில் வெண்கலத்திலான முழு உருவச் சிலையை நிறுவ அரசின் அனுமதி அளித்தல்.
14. சாலைக்கு பெயர் மாற்றம் செய்தல் மற்றும் சாலை அமைந்துள்ள பகுதிக்கு பெயர் சூட்டுதல் - விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் - கிருஷ்ணாபுரம் ஊராட்சி - மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி - பூசணிப்படுகை சாலைக்கு லிங்கம்மாள் இராமராஜ் சாலை என பெயர் மாற்றம் செய்தல் மற்றும் இச்சாலை அமைந்துள்ள பகுதிக்கு ரோட்டரி நகர் எனப் பெயரிட அனுமதி ஆணை வெளியிடப்படுகிறது.
15. திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி கிராமம் புல எண்.348/3ஏ2-ல் பெருந்தலைவர் காமராஜரின் வெண்கலத்திலான முழு உருவச் சிலையை நிறுவ அரசு அனுமதி ஆணை வெளியிடப்படுகிறது.
16. Transfer of subject pertaining to Town Panchayats – Transferred from Municipal Administration and Water Supply Department to Rural Development and Panchayat Raj Department – Amendment to Government Order. G.O.(Ms.) No. 4   RD & PR (PR 2) Dept.,  dt. 22.01.2009
17. ஊராட்சிகள் திறமையாகவும் பொறுப்பாகவும் செயல்படுவதை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் (Panchayat Empowerment and Accountability Incentive Scheme) 29 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 385 ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர்கள் கணினி மற்றும் அச்சுப்பொறி வாங்கிட அனுமதித்தல்.
18. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், கூடன்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரே பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முழு உருவ வெண்கலச்சிலையை நிறுவ - அரசு அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது.
19. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிருஷ்ணகிரி மாவட்டம் - ஊத்தங்கரை வட்டம் - அத்திப்பாடி கிராமம் - புல எண்.103/25 - நத்தம் புறம்போக்கு - டாக்டர்.அம்பேத்காரின் வெண்கலத்திலான முழு உருவச்சிலையை நிறுவுதல் - அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
20. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த கீழையூர் வட்டம், திருக்குவளை ஊராட்சி ஒன்றிய பள்ளிக் கட்டடம் ஐஐ (இடது பக்கமுள்ள முன்புறக் கட்டடம்)ஐ இடிக்க அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
21. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை - தருமபுரி மாவட்டம் - பென்னாகரம் வட்டம் - மஞ்சநாய்க்கன அள்ளி ஊராட்சி - கடமடை கிராமத்தில் சர்வே எண். 167/3, கிணறு புறம்போக்கு - தந்தை பெரியாரின் மார்பளவு வெண்கல சிலையை நிறுவுதல் - அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
22. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி ஊராட்சி ஒன்றியம் - பேரிகை ஊராட்சி - தீர்த்தம் சாலை மற்றும் சூளகிரி சாலைகள் பிரியும் இடத்தில் மகாத்மா காந்தி வெண்கலச் சிலையை நிறுவுதல் - அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
23. சிலைகள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கடலூர் மாவட்டம் - விருத்தாச்சலம் வட்டம் - பழைய பட்டினம் கிராமம் - புல எண். 47 - 0.51.0 ெஉறக்டேர் பாட்டை புறம்போக்கு நிலம் - சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண். 1012/2010-ல் 11.02.2010 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு - முனைவர் பீ.ரா.அம்பேத்கார் அவர்களின் முழு உருவச் சிலையை மீளவும் அமைத்தது - பின்னேற்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
24. சிலைகள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - இராமநாதபுரம் மாவட்டம் - முதுகுளத்தூர் வட்டம் - கீழத்தூவல் கிராமம் - புல எண். 376-22-இல் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்களின் சிலையைப் புதுப்பித்து அமைத்தது - பின்னேற்பு அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
25. சிலைகள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - அரியலூர் மாவட்டம் - உடையார்பாளையம் வட்டம் - தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் - தா.பழூர் கிராமம் - புல எண். 35 - 0.37.0 ஹெக்டேர் நிலத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயங்கொண்டம் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.கணேசன் ஆகியோரது முழு திரு உருவ வெண்கலச் சிலைகளை நிறுவுதல் - அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
26. சிலைகள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - தஞ்சாவூர் மாவட்டம்- கும்பகோணம் வட்டம் - அசூர் கிராமம் - புல எண். 144/6சி2- 0.00.75 ஹெக்டேர் நஞ்சை நிலம் - 35 சதுர மீட்டர் பரப்பளவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 7 ஙு அடி உயரமுள்ள வெண்கலச் சிலையினை அமைத்தல் - அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
27. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 2010-11ஆம் ஆண்டிற்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - மாவட்ட ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றின் அலுவலக கட்டடங்கள் மீது "தமிழ் வாழ்க" என்ற சொல் பொறித்த ஒளிப் பலகையை நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
28. தோரணவாயில் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி வட்டம் -பானான்வயல் குரூப் - பெரியகோட்டை விலக்கு ரோடு - புல எண். 529/14, விஸ்தீரணம் 0.07.0 ஏர்ஸ் (அரசு புறம்போக்கு சாலை) - ஸ்ரீதாமணி செல்ல அய்யனார் கோவிலுக்குத் தோரண வாயில் அமைத்தல் - அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
29. காஞ்சிபுரம் மாவட்டம் - புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம் - ஒக்கியம் துரைப்பாக்கம் ஊராட்சி - மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் அமைக்க புல எண் .335/28 -ல் அடங்கிய அன்னை இந்திரா நகர் பூங்கா அமைந்துள்ள இடத்தில் 0.37.0 ஏர்ஸ் நிலத்தினை சுகாதார துறைக்கு நிலமாற்றம் செய்ய அரசு ஆணையிடுகிறது.
30. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிருஷ்ணகிரி மாவட்டம் - பர்கூர் ஒன்றியத்தில் உள்ள சின்ன பர்கூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் பழுதடைந்த வகுப்பறை கட்டடத்தை இடிக்க அனுமதி அளித் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (ப) எண்.07 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (மாஅதி4) துறை நாள்: 06.01.2011.
31. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் ஊராட்சி ஒன்றிம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) - ஈப்பு எண்.TN-09 G-1247 ஐ முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்து - ஆணையிடப்படுகிறது. அரசாணை (ப) எண்.25 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (மாஅதி4) துறை நாள்: 18.01.2011.
32. Electricity - Extension of free supply of Electricity to Hut consumers - Advace Grant - in - Aid of Rs.8.96 Crores to the period from 1.04.2011 to 30.09.2011 - Sanctioned - Orders - Issued.

G.O. (Ms) No. 13, Energy (D2) Dept., dt. 24.02.2011.

33. Electricity - Reduction in Electricity Tariff rates to the Local Bodies, Tamil Nadu Water Supply and Sewerage Board and the Chennai Metropolitan Water Supply and Sewerage Board under LT Tariff II - A - Advance Subsidy of Rs.17.21 Crores to TANGEDCO for the period from 01.04.2011 to 30.09.2011 - Sanctioned - Orders - issued. G.O. (Ms) No. 20, Energy (D2) Dept., dt.28.02.2011.

 

 
Miscellaneous - During 2012