Panchayat Raj : Panchayat Union Establishment (upto 31-12-2011)
1. ஊராட்சி ஒன்றிய பணி அமைப்பை மாற்றி அமைத்தல் அரசாணை (நிலை) எண்.180, ஊ,வ துறை, நாள் 09.06.1997.
Revised Office Administration pattern at Block level separately for Block Panchayat and Village Panchayat - No. of Posts in each category with technical and non-technical staff - Job Chart - With effect from1.7.97 G.O.(Ms) No. 180 RD(E5) Dept., Dt. 9.6.1997
2. ஊராட்சி ஒன்றிய பணியமைப்பை  சீரமைக்க வெளியிடப்பட்ட ஆணைகளில் சில மாறுதல்கள். அரசாணை (நிலை) எண்.206 ஊ.வ.(இ5) துறை, நாள்28.09.1999
Certain changes in the Establishment pattern at the Block level for Block Panchayat and Village Panchayat G.O.(Ms) No. 206 RD(E5) Dept., Dt. 28.9.1999
3. நியமனக் குழுக்கள் மூலமாக பணியாளர்களை தேர்ந்தெடுத்தல். அரசாணை (நிலை) எண்.312, ஊ,வ துறை, நாள் 30.11.2000.
Procedure for recruitment of staffs under Rural Local bodies by “Appointment Committee’ - eligible candidates at 1:2 ratio to fill the vacancy on the basis of Employment Exchange Seniority – Selection only by verification of certificates G.O.(Ms) No. 312 RD(E5) Dept., Dt. 30.11.2000
Rural Medical Officers
4. ஊரக மருத்துவ அலுவலர்களுக்கு காலச் சம்பளம் ஏற்ற முறையில் ஊதியம் வழங்குதல் அரசாணை (நிலை) எண்16, ஊ,வ (ப.அ.5) துறை, நாள் 29.01.1998.
Fixing time scale of pay for the Rural Medical Officers of 105 Regular Dispensaries under Panchayat Unions - From 1.10.1984 in the scale of pay of Rs. 780[-]35[-]1025[-]40[-]1385 and from 1.6.1988 in the scale of pay of Rs.1820[-]60[-]2300[-]75[-]3200 (as per the judgment in the case 2007-2017,3719,5116.97) G.O.(Ms) No. 16 RD(PU5) Dept., Dt. 29.1.1998
5. ஊரக மருந்தகங்களின் செயல்பாடு குறித்து கணிப்பாய்வு செய்தல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் மற்றும் ஊரக மருத்துவ அலுவலர்கள் பெறத் தகுதியுடைய இதர பயன்கள் அரசாணை (நிலை) எண்.250, ஊ,வ (இ5) துறை, நாள் 14.09.2000.
Ban imposed on opening of new dispensaries till the Need Assessment – Filling up of the vacancies by the appointment committee - Monitoring the functions of the Regular Dispensaries under Panchayats Unions G.O.(Ms) No. 250 RD(E5) Dept., Dt. 14.9.2000
6. ஊரக மருந்தகங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்களுடன் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறைக்கு மாற்றம் செய்தல் அரசாணை (நிலை) எண்.39, ஊ,வ (இ5) துறை, நாள் 04.05.2006.
Transfer of 64 rural dispensaries along with the staff to the Indian Medicine and Homeopathy Department G.O.(Ms) No. 39 RD(E5) Dept., Dt. 4.5.2006
7. Absorption of Doctors and other staff working in Panchayat Union Dispensaries into the Department  of Indian Medicine and Homeopathy G.O.(Ms).No.275, Health and Family Welfare (IM-2(1) Dept., dt.02.08.2007.
8. Absorption of Assistant Medical Officers and other staff working in Panchayat Union Dispensaries into the Department of Indian Medicine and Homeopathy. G.O.(Ms).No.435, Health and Family Welfare (IM-2(1) Dept., dt.23.11.2007.
Record Clerks
9. பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஊராட்சி ஒன்றிய நியமனக் குழுக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள். அரசாணை (நிலை) எண்.114, ஊ,வ (இ5) துறை, நாள் 06.05.2000.
Revised guidelines for recruitment of Record Clerk, Office Assistants to the vacant places by the “Appointment Committee’ – Qualifications – Communal Rotation – Not to fill up vanishing posts or supernumerary posts G.O.(Ms) No. 114 RD(E5) Dept., Dt. 6.5.2000
Fitter Assistants
10. தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பொருத்துநர் உதவியாளர்களுக்கு ஊதிய ஏற்ற முறையில் கொணர்ந்து காலியாகவுள்ள சில பணியிடங்களில் பணியமர்த்துதல். அரசாணை (நிலை) எண்.55, ஊ,வ (ம) ஊ (இ5) துறை, நாள் 15.05.2006.
Filling up of vacancies of Drivers, Record Clerks, Office Assistants and Night watchmen from among the qualified 933 fitter assistants appointed from 1982 to 1.4.1997 G.O.(Ms) No. 55 RD(E5) Dept., Dt. 15.6.2006
Drivers
11. ஊராட்சி ஒன்றிய ஈப்புகளுக்கு ஓட்டுநர் பணி நியமனத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் தகுதிவாய்ந்த இரவுக் காவலர்கள், பதிவறை எழுத்தர்கள் மற்றும் கம்மியர் (mechanic) ஆகியோருக்கு முன்னுரிமை. அரசாணை (நிலை) எண்.262, ஊ,வ (தி4) துறை, நாள் 15.12.1998.
Preference for Office Assistants, Tractor Drivers, Road Roller Drivers and Cleaners, Mechanics already working in Panchayat Union while recruiting Drivers for the vacant places by the “Appointment Committee’’ G.O.(Ms) No. 262 RD(P4) Dept., Dt. 15.12.1998
12. பணியமைப்பு-ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை-ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் பொருத்துநர், மின் பணியாளர்கள் மற்றும் மின் உதவியாளர்கள் பணியிடங்களுக்கான பணியிடங்களின் பெயரை மாற்றி ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை) எண். 24 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் இ5 துறை, நாள் 23.02.2011