State Schemes : Miscellaneous (During 2011)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
வாகனம் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருநெல்வேலி - பழைய சீருந்து பதிவு எண். TN-72-G 5000 கழிவு நீக்கம் செய்யப்பட்டது - புதிய வாகனம் (சீருந்து) வாங்குவதற்கு அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (டி) எண்.36 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (மஅதி-2) துறை நாள்: 24.1.2011.
2.
வாகனம் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, காஞ்சிபுரம் பழைய சீருந்து பதிவு எண். TN.21 G-0081 கழிவு நீக்கம் செய்யப்பட்டது - புதிய வாகனம் (சீருந்து) வாங்குவதற்கு அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (டி) எண்.35 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (மஅதி-2) துறை நாள்: 24.1.2011.
3.
Committees – Centrally sponsored scheme – State Level Vigilance and Monitoring Committee – Constituted – Inclusion of one representative (Area Officer of the respective state) of Ministry of Rural Development and nomination of one Non Official member to the State Level Vigilance and Monitoring Committee - Orders issued.
G.O. (Ms) No. 32, RD & PR (CGS-3) Dept., dt. 24.01.2011
.
4.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் ஊராட்சி ஒன்றிம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) - ஈப்பு எண். TN. 09 N 1247 ஐ முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்து ஆணையிடப்படுகிறது.
அரசாணை (ப) எண்.25 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (மஅதி-4) துறை நாள்: 18.01.2011.