1. |
வேளாண்மை சார்ந்த விரிவாக்கம் உள்ளடங்களான வேளாண்மை
|
2. |
நிலசீர்திருத்தம், நில உச்சவரம்பு
|
3. |
சிறுபாசனம், நீர் மேலாண்மை மற்றும் நீர்ப்பிடிப்பு மேம்பாடு
|
4. |
கால்நடை பராமரிப்பு, பால்பண்ணை மற்றும் கோழிப்பண்ணை
|
5. |
மீன்வளம்
|
6. |
சமூகக் காடுகள் மற்றும் பண்ணைக் காடுகள்
|
7. |
காடுகளின் சிறு உற்பத்திப் பொருட்கள்
|
8. |
உணவு பதப்படுத்தும் தொழில் உள்ளடங்களாக சிறுதொழில்கள்
|
9. |
கதர், கிராம மற்றும் குடிசைத் தொழில்கள்
|
10. |
ஊரக வீட்டு வசதி
|
11. |
குடிநீர்
|
12. |
விறகு மற்றும் தீவனம்
|
13. |
சாலைகள், சிறுபாலங்கள், பாலங்கள், நீர்வழிகள் மற்றும் பிற தொடர்பு வழிகள்
|
14. |
ஊரக மின்மயமாக்கல்
|
15. |
மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள்
|
16. |
வறுமை ஒழிப்புத் திட்டங்கள்
|
17. |
தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள் உள்ளடங்கலாக கல்வி
|
18. |
தொழில் நுட்பப் பயிற்சி மற்றும் தொழில் கல்வி
|
19. |
வயது வந்தோர் மற்றும் முறைசாரா கல்வி
|
20. |
நூலகங்கள்
|
21. |
பண்பாடுகள்
|
22. |
சந்தைகள் மற்றும் கண்காட்சிகள்
|
23. |
மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள் உள்ளடங்கலாக சுகாதார நலன்கள் |
24. |
குடும்ப நல்வாழ்வு
|
25. |
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
|
26. |
உடல் ஊனமுற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் நலன் உள்ளடங்கலாக சமூக நலன் |
27. |
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் நலிந்தோர் நலன் |
28. |
பொது விநியோக முறை
|
29. |
சமூக சொத்துக்களைப் பேணுதல்
|