சமீபத்திய அரசு ஆணைகள்

Go Number Go Date PDF File Subject Name
340 04-12-2025 தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) நீலகிரி மாவட்டம் - உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து குந்தா மற்றும் பந்தலூர் என இரண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்குதல் - தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15 உட்பிரிவு (1)-ன்படி அறிவிக்கை - வெளியிடப்படுகிறது.
237 22-10-2025 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிராமப்புற ஊராட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கான நிலையான வழிகாட்டுதல்களை வழங்குதல் - தொடர்பாக.
238 22-10-2025 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கிராமப்புற ஊராட்சி அமைப்புகளில் குடிநீர் விழியோகம் மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்பு பணிகளுக்கான நிலையான வழிகாட்டுதல்கள் வழங்குதல் - தொடர்பாக.