சமீபத்திய செய்திகள்

Date : 03-01-2024
...

2005-ல் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS), கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய, திறனற்ற உடல் உழைப்பு வேலைக்கு சட்டப்பூர்வமான உத்தரவாதத்தை வழங்கும் ஒரு முதன்மையான இந்திய சமூக நலத் திட்டமாகும்