சமீபத்திய செய்திகள்

Date : 03-01-2024
...

வறுமை ஒழிப்பு உத்தியின் ஒரு பகுதியாக இணைக்கப்படாத குடியிருப்புகளுக்கு இணைப்பை வழங்குவதற்காக பிபிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் (பி.எம்.ஜி.எஸ்.ஒய்) இந்திய அரசால் தொடங்கப்பட்டது. கிராம ஊராட்சிகளின் முக்கிய வலையமைப்புகளில் பட்டியலிடப்பட்டுள்ள சாலைகள் திட்ட காலத்தில் மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.