சமீபத்திய செய்திகள்

Date : 03-01-2024
...

ஊரகப் பகுதிகளில் பொதுப் பணிகளை மேற்கொள்ள பொது மற்றும் தனியார் பங்களிப்புத் திட்டம்.பொதுப் பகுதிகளுக்கான திட்ட மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்கையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் திட்ட மதிப்பீட்டில் ஐந்தில் ஒரு பங்கையும் டெண்டர் முறையில் செயல்படுத்த பங்களிப்பாளர்கள் செலுத்த வேண்டும். பங்களிப்பு 50 இருந்தால் பங்களிப்பாளர் பணிகளைச் செய்ய முடியும். பங்களிப்புக்குப் பிறகு மீதமுள்ள திட்டச் செலவை மாநில அரசு நிதி ஏற்கும்.nbsp