10
th
July, 2025
Gallery
State Level
District Level
Block Level
Village Level
Blocks
Technical Sub-divisions
Acts, Rules & GOs
Announcements
Citizen Chart
Policy Notes
Reports
Externally Funded Schemes
Model Tender Documents
Type Design Drawings for Buildings
Unit Cost 2014-2015
RTI ACT
VIDEO
Checklist for Various Schemes
State Schemes
Central Schemes
Externally Funded Schemes
Constitutional Provisions
TN Panchayats Act
TN Panchayats Rules
Status of PRIs
Fund Release Details
State Schemes : Kalaignar Housing Scheme (KHS) (upto 31-12-2011)
Sl. No.
Subject
G.O. No. & Date
1.
Schemes - Kalaignar Veettu Vasathi Thittam (KVVT) – Inauguration by Hon’ble Chief Minister on 3.3.2010 at Tiruchirappalli – Sanction of funds – Orders Issued.
G.O.(1D) No.153, RD&PR (SGS1) Dept., dt. 26.03.2010
2.
புதிய திட்டம் - "கலைஞர் வீட்டு வசதித் திட்டம்" - 2010-2011- செயல்படுத்துவது - நிதி ஒதுக்கீடு - திட்ட காலத்தின் முழுமைக்கும் "கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தினை" செயல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அரசாணை (நிலை)எண். 68. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 14.06.2010
New Scheme – “Kalaignar Veettu Vasathi Thittam” (KVVT) – 2010-11 – Implementation – Allocation of funds - Guidelines for the entire duration of “Kalaignar Veettu Vasathi Thittam” - Orders issued.
G.O.(Ms) No.68, RD&PR (SGS1) Dept., dt. 14.06.2010
3.
Schemes – State Schemes – “Kalaignar Veettu Vasathi Thittam” (KVVT) – Guidelines issued for the implementation of entire duration of the Scheme – Amendment to the Guidelines – Orders - Issued.
G.O.(Ms) No.74, RD&PR (SGS1) Dept., dt. 16.07.2010
4.
திட்டங்கள் - மாநிலத் திட்டம் - திட்டப் பெயர் மாற்றம் - "கலைஞர் வீட்டு வசதித் திட்டம்" என்பதை "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்" எனப் பெயர் மாற்றம் செய்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 81. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 05.08.2010
5.
திட்டங்கள்- மாநிலத் திட்டம் - "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்" - 2010-16- கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் கட்டப்படவுள்ள வீடுகளுக்கு வீட்டின் மாதிரி வடிவமைப்பு (model type design) மற்றும் சின்னம் / இலட்சினை (logo) - அறிவிப்பு செய்து ஆணைகள் வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 85. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 12.08.2010
இணைப்பு I
இணைப்பு II
இணைப்பு III
6.
திட்டங்கள்- மாநிலத் திட்டம் - "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்" - "கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்" கீழ் கட்டப்படவுள்ள கான்கிரீட் மேற்கூரையுடன் கூடிய வீடுகளுக்கு வழங்கப்படும் அலகுத் தொகையினை ரூ.60,000/-லிருந்து ரூ.75,000/- ஆக உயர்த்துதல் மற்றும் கூடுதலாக ரூ.450,00,00,000/-க்கு ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 87. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 20.08.2010
இணைப்பு II
7.
திட்டங்கள் - மாநிலத் திட்டம் - "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்" - 2010-16 - கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் கட்டப்படவுள்ள வீடுகளுக்கு வீட்டின் மாதிரி வடிவமைப்பு (model type design) அங்கீகரித்து கட்டுமான அளவு விவரங்களுடன் புதிய மாதிரி வடிவமைப்பு (model type design with specification) மற்றும் உத்தேச மதிப்பீடு (Tentative estimate) - திருத்தம் - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 88. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 27.08.2010
8.
திட்டங்கள்- மாநிலத் திட்டம் - "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்" - அவசியம் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் மற்றும் படிவங்கள் - அங்கீகரித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 89. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 30.08.2010
இணைப்பு I
இணைப்பு II
இணைப்பு III
இணைப்பு IV
இணைப்பு V
9.
கலைஞர் வீடு வழங்கும் திட்டம் - 2010-2011 - நிர்வாகச் செலவு ரூ.24,53,86,000/-ஐ ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது.
அரசாணை (நிலை)எண். 96. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 01.10.2010
10.
Schemes – State Scheme – Kalaignar Veedu Vazhangum Thittam (Kalaignar Housing Scheme) - Supply of cement to houses @ Rs.200/- per bag to the beneficiaries of Kalaignar Veedu Vazhangum Thittam (Kalaignar Housing Scheme) – Additional cost to be borne by the State Government – Administrative Sanction - Orders – Issued.
G.O.(Ms) No.103, RD&PR (CSG 1) Dept., dt. 2.11.2010
11.
திட்டங்கள் - மாநிலத் திட்டம் - "கலைஞர் வீடு வழங்கும் திட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது - தகுதி அட்டைகள் வழங்குதல் மற்றும் திருத்தம் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசு ஆணை (நிலை) எண். 106, ஊ வ (ம) ஊ (மாஅதி) துறை., நாள:23.11.2010.
Kalaignar Housing Scheme (KHS) - During 2011 >>