State Schemes : Rural Housing Scheme (RHS) (upto 31-12-2010)
1. Schemes - Kalaignar Veettu Vasathi  Thittam (KVVT) –  Inauguration by Hon’ble Chief Minister on 3.3.2010 at Tiruchirappalli – Sanction of funds – Orders Issued.
2. புதிய திட்டம் - "கலைஞர் வீட்டு வசதித் திட்டம்" - 2010-2011- செயல்படுத்துவது - நிதி ஒதுக்கீடு - திட்ட காலத்தின் முழுமைக்கும் "கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தினை" செயல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
New Scheme – “Kalaignar Veettu Vasathi Thittam” (KVVT) – 2010-11 – Implementation – Allocation of funds - Guidelines for the entire duration of “Kalaignar Veettu Vasathi Thittam” - Orders issued. G.O.(Ms) No.68, RD&PR (SGS1) Dept., dt.  14.06.2010
3. Schemes – State Schemes – “Kalaignar Veettu Vasathi Thittam” (KVVT) – Guidelines issued for the implementation of entire duration of the Scheme – Amendment to the Guidelines – Orders - Issued. G.O.(Ms) No.74, RD&PR (SGS1) Dept., dt.  16.07.2010
4. திட்டங்கள் - மாநிலத் திட்டம் - திட்டப் பெயர் மாற்றம் - "கலைஞர் வீட்டு வசதித் திட்டம்" என்பதை "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்" எனப் பெயர் மாற்றம் செய்து ஆணைகள் வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 81. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 05.08.2010
5. திட்டங்கள்- மாநிலத் திட்டம் - "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்" - 2010-16- கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் கட்டப்படவுள்ள வீடுகளுக்கு வீட்டின் மாதிரி வடிவமைப்பு (model type design) மற்றும் சின்னம் / இலட்சினை (logo) - அறிவிப்பு செய்து ஆணைகள் வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 85. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 12.08.2010
இணைப்பு I இணைப்பு II இணைப்பு III
6. திட்டங்கள்- மாநிலத் திட்டம் - "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்" - "கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்" கீழ் கட்டப்படவுள்ள கான்கிரீட் மேற்கூரையுடன் கூடிய வீடுகளுக்கு வழங்கப்படும் அலகுத் தொகையினை ரூ.60,000/-லிருந்து ரூ.75,000/- ஆக உயர்த்துதல் மற்றும் கூடுதலாக ரூ.450,00,00,000/-க்கு ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 87. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 20.08.2010

இணைப்பு II
7. திட்டங்கள் - மாநிலத் திட்டம் - "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்" - 2010-16 - கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் கட்டப்படவுள்ள வீடுகளுக்கு வீட்டின் மாதிரி வடிவமைப்பு (model type design) அங்கீகரித்து கட்டுமான அளவு விவரங்களுடன் புதிய மாதிரி வடிவமைப்பு (model type design with specification) மற்றும் உத்தேச மதிப்பீடு (Tentative estimate) - திருத்தம் - வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 88. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 27.08.2010
8. திட்டங்கள்- மாநிலத் திட்டம் - "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்" - அவசியம் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் மற்றும் படிவங்கள் - அங்கீகரித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 89. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 30.08.2010
இணைப்பு I இணைப்பு II இணைப்பு III இணைப்பு IV இணைப்பு V
9. கலைஞர் வீடு வழங்கும் திட்டம் - 2010-2011 - நிர்வாகச் செலவு ரூ.24,53,86,000/-ஐ ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 96. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 01.10.2010
10. Schemes – State Scheme – Kalaignar Veedu Vazhangum Thittam (Kalaignar Housing Scheme) - Supply of cement to houses @ Rs.200/- per bag to the beneficiaries of Kalaignar Veedu Vazhangum Thittam (Kalaignar Housing Scheme) – Additional cost to be borne by the State Government – Administrative Sanction - Orders – Issued. G.O.(Ms) No.103, RD&PR (CSG 1) Dept., dt. 2.11.2010
11. திட்டங்கள் - மாநிலத் திட்டம் - "கலைஞர் வீடு வழங்கும் திட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது - தகுதி அட்டைகள் வழங்குதல் மற்றும் திருத்தம் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசு ஆணை (நிலை) எண். 106, ஊ வ (ம) ஊ (மாஅதி) துறை., நாள:23.11.2010.
 
Rural Housing Scheme (RHS) - During 2011 >>