State Schemes : Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS) (upto 31-12-2011)
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2008-09ம் ஆண்டு முதல் சட்ட மன்ற
உறுப்பினர் தொகுதி ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.1 கோடியே 50 இலட்சமாக நிதியை உயர்த்துதல்
மற்றும் 2008-09ம் ஆண்டிற்கு இத்திட்ட செயலாக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள்.
26. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம்-2008-09-எழும்பூர் சட்டமன்ற தொகுதி -எழும்பூர் அரசு குழந்தைகள் நலமருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவிற்கு தேவையான உயிர்காக்கும் கருவிகள் வாங்குவதற்கு வரையறுக்கப்படாத நிதியில் பற்றாக்குறை காரணமாக கட்டாயப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ள அரசின் சிறப்பு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது அரசு செயலர், ஊ.வ.துறை,
கடித (1D) எண்.49/மா.அ.தி1 /09, நாள் 29.01.2009
27. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்- 2009-2010 ம்ஆண்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் .
Schemes – Member of Legislative Assembly Constituency Development Scheme – 2009 – 2010 – Guidelines for the implementation of the Scheme. G.O.(Ms) No.61, RD&PR (SGS1) Dept., dt.  16.07.2009
28. திட்டங்கள் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2009-10 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியினை ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.1 கோடியே 70 இலட்சமாக உயர்த்துதல்.
Schemes – Member of Legislative Assembly Constituency Development Scheme – 2009-2010 – Enhancement of Member of Legislative Assembly Constituency Development fund for each constituency to Rs.1 crores 70 lakhs. G.O.(Ms) No.90, RD&PR (SGS.1) Dept., dt.  11.08.2009
29. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் - 2009-10-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட வரையறுக்கப்பட்ட நிதியில் நடைபாலங்கள், தாம்போகி பாலங்கள் மற்றும் உயர்மட்ட பாலப் பணிகளை எடுத்துச் செய்ய சிறப்பு அனுமதி வழங்குதல் - தொடர்பாக. அரசு செயலர், ஊ.வ.துறை,
கடித (1D) எண்.518, நாள் 07.09.2009
30. திட்டங்கள் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2009-10 ஆண்டில் செயல்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் வரையறுக்கப்பட்ட கட்டாய பணிகளின் பட்டியலில் பாலப்பணிகளை சேர்த்து ஆணையிடப்படுகிறது. அரசு செயலர், ஊ.வ.துறை,
கடித (1D) எண்.99, நாள் 07.09.2009
31. திட்டங்கள் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் -பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்பு மற்றும் கழிவுப்படிவுகளை அகற்றும் பணிக்காக ஜெட்ராடிங் (Jet rodding) இயந்திரங்கள் மற்றும் ஹைட்ராலிக் விசையினால் இயக்கப்படும் தூர்வாரும் (Hydraulically Operated Sewerage Machines) இயந்திரங்களை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து வாங்குவதற்கு சிறப்பு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது. அரசு செயலர், ஊ.வ.துறை,
கடித (1D) எண்.581, நாள் 06.10.2009
32. திட்டங்கள் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2009-2010 - அங்கன்வாடி கட்டடங்கள், சத்துணவு மையக் கட்டடங்கள் மற்றும் சத்துணவு சமையற் கூடங்கள் கட்டுதல் பணிகளுக்காக வரையறுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் பரிந்துரை செய்ய வேண்டிய தொகை ரூ.10.00 இலட்சத்திலிருந்து ரூ.20.00 இலட்சமாக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை)எண். 125. ஊ.வ. (ம) ஊ. (மா.அதி1) துறை நாள். 10.11.2009
33. திட்டங்கள் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2009-10 - இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் வரையறுக்கப்பட்ட கட்டாய பணிகளின் பட்டியலில் ஜெட்ராடிங் இயந்திரங்கள், ஹைட்ராலிக் விசையால் இயக்கப்படுகின்ற தூர்வாரும் இயந்திரங்கள் வாங்குதல் சேர்த்து - ஆணையிடப்படுகிறது. அரசு செயலர், ஊ.வ.துறை,
கடித (நிலை) எண்.126, நாள் 10.11.2009

34. திட்டங்கள் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2009-2010-ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது - நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் வெளியிடப்படுகிறது. அரசு செயலர், ஊ.வ.துறை,
கடித (நிலை) எண்.143, நாள் 22.12.2009

35. திட்டங்கள் - திருநெல்வேலி மாவட்டம் - 2009-10-ஆம் ஆண்டு முறையே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி மற்றும் நாடாளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி திருநெல்வேலியில் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் கட்டுவதற்கு அரசு சிறப்பு அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசு செயலர், ஊ.வ.துறை,
கடித (நிலை) எண்.58, நாள் 01.02.2010

36. திட்டங்கள் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2010-11 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை ரூ.1,70,00,000/- லிருந்து ரூ.1,75,00,000/-ஆக உயர்த்தியும், வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்தும் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
Schemes – Member of Legislative Assembly Constituency Development Scheme – 2010-2011 – Enhancement of Member of Legislative Assembly Constituency Development Fund from Rs.1,70,00,000/- to Rs.1,75,00,000/- - Sanction of additional funds and  Guidelines for the implementation of the Scheme - Orders issued.
37. திட்டங்கள் - மாநில திட்டங்கள் - சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் - 2010-11-ல் திட்டத்தைச் செயல்படுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன - அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய சாதாரண வகை பேநருந்துகளை வாங்குதல் / பேருந்து பராமரிப்புக்கூடம், சுற்றுச் சுவர் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்தல் / பணிமனைகளுக்கு பழுதுநீக்கம் மற்றும் பராமரிப்புக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குதல் - செயல்படுத்துதல் - கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் - ஒப்புதல் அளித்தது - ஆணை வெளியிடப்படுகிறது.
Schemes – State Schemes - Member of Legislative Assembly Constituency Development Scheme – Implementation during 2010-11 - Guidelines issued – Purchase of new ordinary Buses / Construction of maintenance sheds, compound walls and concrete flooring / Purchase of equipments for Repairs and Maintenance for Bus Depots of State Transport undertakings – Execution – Additional Guidelines – Approved - Orders issued.
38. Schemes – State Schemes - Member of Legislative Assembly Constituency Development Scheme – Implementation during 2010-11 - Guidelines issued – Purchase of Aids and Appliances for Differently Abled Persons– Execution – Additional Guidelines – Approved – Orders issued.
39. Schemes – State Scheme – Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS) – Implementation of Scheme during 2011-2012 – Enhancement of Member of Legislative Assembly Constituency Development Fund from Rs.1,75,00,000/- to Rs.2,00,00,000/- Sanction of funds and prescribing Guidelines – Approved – Orders – Issued. G.O.(Ms) No.80 RD(P1) Dept., dt. 28.10.2011.

MLACDS - During 2012 >>