Panchayat Raj : Village Panchayat Establishment (upto 31-12-2011)
Panchayat Assistants / Part time clerks
1. Clerical Assistant to each Village Panchayat. G.O.(Ms).No.962, RD(E7) Dept., dt.28.11.1990.
2. ஊராட்சி உதவியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பு ஊதியத்தை உயர்த்துதல் மற்றும் ஊராட்சி உதவியாளர் இல்லாத ஊராட்சிகளில் பகுதிநேர எழுத்தர்களைப் பணி அமர்த்த ஊராட்சித் தலைவர்களுக்கு அனுமதி வழங்குதல். அரசாணை (நிலை) எண்.230 ஊ.வ.(இ5) துறை, நாள் 15.10.1996.
Increase in the monthly honorarium paid to the Village Panchayat Assistants from Rs.400 to Rs.650/– engaging Part-time Clerks in the vacant places and payment of honorarium based on the population of the Village Panchayat - Selection procedure G.O.(Ms) No. 230, RD(E5) Dept., Dt. 15.10.1996
3. Group Insurance Scheme for employees of Local Bodies. G.O.No. 326, Finance (Pension) Dept., dt.23.06.1997.
4. Group Insurance Scheme for employees of Local Bodies. G.O. (2D),No.122, RD Dept., dt. 21.05.1999.
5. ஊராட்சி பகுதி நேர எழுத்தராக பணியமர்த்தப் படுவதற்கு உச்ச வயது வரம்பு நிர்ணயித்தல். அரசாணை (நிலை) எண்.245, ஊ.வ.(இ5) துறை, நாள் 04.08.1997.
Fixation of Age limit for appointing Part-time clerks for Village Panchayats as 33 years for BC, MBC, Scheduled Caste & Scheduled Tribe candidate and 28 years for others G.O.(Ms) No. 245, RD(C5) Dept., Dt. 4.8.1997
6. ஊராட்சி உதவியாளர்/பகுதி நேர எழுத்தர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை உயர்த்துதல். அரசாணை (நிலை) எண்.86, ஊ.வ. துறை, நாள் 08.05.1998.
Increase in the monthly honorarium paid to the Village Panchayat Assistants and Part-time Clerks - Slabs fixed according to population of Village Panchayat G.O.(Ms) No. 86, RD Dept., Dt. 8.5.1998
7. நிதி வசதியுள்ள பெரிய ஊராட்சிகளில் முழு நேர எழுத்தரை நியமித்தல். அரசாணை (நிலை) எண்.122, ஊ.வ.(இ5) துறை, நாள் 06.07.1999.
Appointment of full time Clerks in Panchayats having income range of Rs.1-3 lakhs per annum - to be met from general funds G.O.(Ms) No. 122, RD(C5) Dept., Dt. 6.7.1999
8. ஊராட்சி உதவியாளர்/பகுதி நேர எழுத்தர்/ பகுதி நேர பணியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை உயர்த்துதல். அரசாணை (2டி) எண்.148, ஊ.வ.(இ5) துறை, நாள்09.07.1999.
Increase in the monthly honorarium paid to the Village Panchayat Assistants and Part-time Clerks of the Village Panchayat - Part-time sweepers and OHT operators is from Rs.300 to Rs.350 pm G.O.(Ms) No. 148, RD(E5) Dept., Dt. 9.7.99
9. நிலை-1 கிராம ஊராட்சிகளின் முழு நேர எழுத்தர்களுக்கு தொகுப்பு ஊதியம் நிர்ணயித்தல். அரசாணை (நிலை) எண்.116, ஊ.வ.(இ5) துறை, நாள் 10.05.2000.
Fixation of honorarium to the Full time Clerks not exceeding Rs.1800/- expenditure on establishment not to exceed 10% of the Panchayat own income G.O.(Ms) No. 116, RD(E5) Dept., Dt. 10.5.2000.
10. கிராம ஊராட்சி பணியாளர்களின் பணிப்பாதுகாப்பு குறித்த கோரிக்கை மீதான தெளிவுரைகள். அரசு கடிதம் எண்.43006/இ5/2001, ஊ.வ.(இ5) நாள் 20.11.2001.
Controlling authority for Village Panchayat Assistants – Procedure to be followed incase of removal of Panchayat Assistants Lr. No. 430006/E5-2001-1, Dt: 20.11.2001 from the Sec. to Govt. RD Dept.
11. கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தினை உயர்த்துதல். அரசாணை (நிலை) எண்.60, ஊ.வ.(இ5) துறை, நாள் 03.05.2005.
Increase in monthly honorarium for full time and part time Village Panchayat Assistants ,Part-Time OHT operators and Part-Time Sanitary workers with effect from 1.4.2005 G.O.(Ms) No. 60, RD(E5) Dept., Dt. 3.5.2005
12. ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் பகுதிநேர எழுத்தர்களுக்கு காலமுறை ஊதியம் அளித்தல். அரசாணை (நிலை) எண்.175, ஊ.வ.(இ5) துறை, நாள் 05.12.2006.
Fixation of time scale for Full Time Village Panchayat Assistants as Rs. 1300-20-1500-25-2000 and for Part-time Clerks as Rs.625-10-725-20-925 with effect from 1.9.2006 additional expenditure to be met from the Village Panchayat Funds - Controlling Authority – Duties and responsibilities G.O.(Ms) No. 175, RD& PR(E5) Dept., Dt. 5.12.2006
13. ஊரக வளர்ச்சி அலகு - இளநிலை உதவியாளர் / காசாளர் / ஊர்நல அலுவலர் II / ஆகிய பணியிடங்களில் ஏற்படும் காலி இடங்கள் - தற்போது 10 விழுக்காடு காலிபணியிடங்களில் தகுதிவாய்ந்த ஊராட்சி பகுதிநேர எழுத்தர் / முழு நேர எழுத்தர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்ததை 20 விழுக்காடாக உயர்த்துதல். அரசாணை (நிலை) எண்.20, ஊ.வ. (ம) ஊ. (இ7) துறை,
நாள்: 25.1.2008.
Panchayat Development Unit – Increase of the 10% of the existing reservation for filling up of vacant posts of Junior Assistant/Cashier/RWO Gr II from among the eligible part time/full time Panchayat clerks, to 20%.
G.O.(Ms) No.20 RD & PR (E7) Dept dated 25.01.08
14. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 2009 - 10ம் ஆண்டு மானியக் கோரிக்கை எண். 42ன் மீதான விவாதத்தின் போது மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - ஊராட்சிகளிலுள்ள ஊராட்சி உதவியாளர்கள் நிலை-2 பணியிடங்களை நிலை உயர்த்தி, அனைத்துப் பணியிடங்களையும் ரூ.2500-5000 என்ற ஊதிய விகிதத்தில் ரூ.500/- தர ஊதியத்துடன் (Grade Pay) ஊராட்சி உதவியாளர் பணியிடங்களாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
Makkal Nala Panniyalargal
15. Scheme for Educated Unemployed in Rural Areas. – Appointment of Makkal Nala Paniyalargal. G.O.(Ms).No.496,RD Dept., dt.02.09.1989.
16. Cancellation of the appointment of Makkal Nala Paniyalargal. G.O.(Ms).No.256,RD&PR Dept., dt. 13.07.1991.
17. கிராமப் புற படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டம் - மக்கள் நலப்பணியாளர்கள் நியமனம். அரசாணை (நிலை) எண்.50, ஊ.வ.(மதி1) துறை, நாள் 24.02.1997.
Appointment of Makal Nala Paniyalargal - Norms to be followed – Fixing Rs.500/- as Monthly honorarium - Duties and responsibilities G.O.(Ms) No. 50, RD (SGS-1) Dept., Dt. 24.2.1997
18. மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் - கணிப்பாய்வுமற்றும் ஊதியம் பெற்று வழங்குதல் அலுவலர் நியமனம். அரசாணை (நிலை) எண்.277, ஊ.வ.(சி3) துறை, நாள் 10.09.1997.
Makkal Nala Paniyalargal – Nominating Director of Rural Development as the monitoring authority and Block Development Officer (Village Panchayat) as the pay drawing officer G.O.(Ms) No. 277 RD (C3) Dept., Dt. 10.9.1997
19. மக்கள் நலப்பணியாளர்களின் பொறுப்புகள் விரிவுபடுத்துதல். அரசு கடிதம் (பல்வகை) எண்.250, நாள் 24.11.1998
Additional responsibilities delegated to Makkal Nala Paniyalargal – Makkal Nala Paniyalargal to work as liaison officer between Village Panchayat Block Development Officer(Village Panchayat) Lr. no.250, Dt. 24.11.1998 from the Secretary to Government RD Dept.
20. கூடுதலாக பணிகள் வரையறுத்தல் மற்றும் மதிப்பூதியம் வழங்குதற்காக தற்பொழுது உள்ள நடை முறையை மாற்றி அமைத்தல். அரசாணை (நிலை) எண்.30, ஊ.வ,(மதி1) துறை, நாள் 09.02.1999.
Additional responsibilities delegated to Makkal Nala Paniyalargal – Village Panchayat President nominated as pay drawing officer for Makkal Nala Paniyalargal and cancellation of G.O.(MS) No.277,Dt. 10.9.97 G.O.(Ms) No. 30 RD (SS-1) Dept., Dt. 9.2.1999
21. மக்கள் நலப்பணியாளர்களுக்கு மதிப்பூதியம் பெற்று வழங்கும் அதிகாரிகளாக வட்டார வளர்ச்சி அலுவலர்களை நியமித்து அதிகாரம் வழங்கப்பட்ட ஆணையை மீட்டளிப்பு செய்தல். அரசாணை (நிலை) எண்.45, ஊ.வ.(மதி1) துறை, நாள் 09.03.1999.
BDOs nominated as pay drawing officer for disbursement of monthly honorarium to Makkal Nala Paniyalargal - Makkal Nala Paniyalargal to work under the control of the Village Panchayat Presidents G.O.(Ms) No. 45 RD (SS-1) Dept., Dt. 9.3.1999
22. மக்கள் நலப் பணியாளர்களின் இடமாற்றம் குறித்த வழிகாட்டி நெறிமுறைகள். அரசாணை (நிலை) எண்.49, ஊ.வ(மதி1) துறை, நாள் 19.03.1999.
Guide lines for transfer of Makkal Nala Paniyalargal – Block Development Officer authorised to issue orders for transfers with in Block and District Collectors for transfer out side the Block / District – Transfer shall be solely based on vacancy or mutual consent G.O.(Ms) No. 49 RD (SS-1) Dept., Dt. 19.3.1999
23. மக்கள் நலப்பணியாளர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்துதல் மற்றும் பயணப்படி அளித்தல் அரசாணை (நிலை) எண்.79, ஊ.வ(மதி1) துறை, நாள்26.04.1999.
Increasing the monthly honorarium from Rs.500 to Rs. 750/- for Makkal Nala Paniyalargal – Providing Traveling Allowance Rs.50/- per month G.O.(Ms) No. 79 RD (SS-1) Dept., Dt. 26.4.1999
24. காலியாக உள்ள இடங்களில் புதியதாக மக்கள் நலப்பணியாளர்களை நியமித்தல். அரசாணை (நிலை) எண்.90, ஊ.வ.(மதி1) துறை, நாள் 20.05.1999.
Filling the vacancies of Makkal Nala Paniyalargal – Formation of a Selection Committee for appointing Makkal Nala Paniyalargal - Qualification criteria for Makkal Nala Paniyalargal G.O.(Ms) No. 90 RD (SS-1) Dept., Dt. 20.5.1999
25. மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள். அரசாணை (நிலை) எண்.126, ஊ.வ(மதி1) துறை, நாள் 16.05.2000.
Additional responsibilities delegated to Makkal Nala Paniyalargal – Village Panchayat to disburse pay to Makkal Nala Paniyalargal - Makkal Nala Paniyalargal to work under the administrative control of Block Development Officer (Village Panchayat) and under the monitoring of Village Panchayat - Makkal Nala Paniyalargal to work as liaison officer between Village Panchayat Block Development Officer(Village Panchayat) G.O.(Ms) No. 126 RD (SS-1) Dept., Dt. 16.5.2000
26. மக்கள் நலப்பணியாளர்கள் பணியிடங்கள்  15.9.2000 முதல் ஓராண்டு காலத்திற்கு நீட்டித்தல். அரசாணை (நிலை) எண்.253, ஊ.வ(மதி1) துறை, நாள் 18.09.2000.
Extension of the posts of Makal Nala Paniyalargal for a period of one year from 15.9.2000 G.O.(Ms) No.253 RD (SS-1) Dept., Dt. 18.9.2000
27. மக்கள் நலப் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதற்கான நடைமுறையை மாற்றியமைத்தல். அரசாணை (நிலை) எண்.266, ஊ.வ(மதி1) துறை, நாள்29.09.2000.
Powers delegated to Block Development Officer Village Panchayat to disburse monthly honorarium to Makkal Nala Paniyalargal G.O.(Ms) No. 266 RD (SS-1) Dept., Dt. 29.9.2000
28. Scheme for Educated unemployed in rural areas – Post of Makkal Nala Paniyalargal – Disbanded. G.O.(Ms).No.149, RD (CSS) Dept., dt. 01.06.2001.
29. ஒரு ஊராட்சிக்கு ஒரு மக்கள் நலப் பணியாளர் பதவி வீதம் 12,618 மக்கள் நலப் பணியாளர்கள் பதவி தோற்றுவித்தல். அரசாணை (நிலை) எண் 51, நாள் 12.06.2006.
Recreation of the post of Makkal Nala Paniyalargal at the rate of one post per Village Panchayat in all 12,618 Village Panchayats - Persons who were working as Makal Nala Paniyalargal as on 31.5.2001 to be reappointed – monthly honorarium increased to Rs.950 from Rs. 750 - Duties and responsibilities G.O.(Ms) No. 51 RD&PR Dept., Dt. 12.6.2006
30. மக்கள் தொகையின் அடிப்படையில் பெரிய ஊராட்சிகளில் 482 கூடுதல்  மக்கள் நலப் பணியாளர் பணியிடங்கள் ஏற்படுத்துதல் மற்றும் 16 மாவட்டங்களில் ஏற்கனவே காலியாக உள்ள 994 மக்கள் நலப்பணியாளர் பணியிடங்களை நிரப்புதல். அரசாணை (நிலை) எண்.176, ஊ.வ(இ5) துறை, நாள் 05.12.2006.
Creation of 482 new post of Makkal Nala Paniyalargal and filling up of 994 Makkal Nala Paniyalargal vacancies – Qualification Criteria for selection G.O.(Ms) No. 176 RD&PR (E5) Dept., Dt. 5.12.2006
31. மக்கள் நலப் பணியாளர்களுக்கு மதிப்பூதியத்தை ஊராட்சி ஒன்றியங்களின் மூலமாக வழங்காமல் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள் மூலமாக உரிய காலத்தில் வழங்குதல். அரசாணை (நிலை) எண்.54, ஊ.வ(இ5) துறை, நாள் 02.04.2007.
Disbursement of Monthly honorarium to Makkal Nala Paniyalargal – Authorizing Village Panchayat President as the disbursing authority with the approval of the Block Development Officer (Village Panchayat ) G.O.(Ms) No. 54 RD & PR (E5) Dept., Dt. 2.4.2007
32. ஊராட்சிகளில் பணியாற்றும் மக்கள்நலப்பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், விசைப்பம்பு / மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் போன்றவர்களுக்கு 2006 -2007ம் ஆண்டுக்கு பொங்கல் கருணைத் தொகை வழங்குதல். அரசாணை (2டி) எண்.3, ஊ.வ. (ம) ஊ. (இ5) துறை, நாள்: 25.1.2008
2006-07 – Ex-gratia payment of Rs.300 each for Pongal festival to the Makkal Nala Paniyalargal, OHT operators, Sanitary workers and others working in Village Panchayats from concerned Village Panchayat Funds.
G.O. (2D) No.3 RD & PR (E5) Dept. dated 25.01.08
O.H.T. Operators / Part time Sanitary workers
33. பகுதிநேர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு. அரசாணை (நிலை) எண்.192, ஊ.வ(இ5) துறை, நாள் 10.06.1997.
Increase of consolidate pay to part time Village Panchayat employees from Rs.150 to Rs.250 G.O.(Ms) No. 192 RD & PR (E5) Dept., Dt. 10.6.1997
34. பகுதி நேர சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்துதல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு பணிகளை முறைப்படுத்துதல். அரசாணை (நிலை) எண்.118, ஊ.வ(இ5) துறை, நாள் 10.05.2000.
Continuation of the post of part-time sanitary works – Increase of monthly honorarium from Rs.350 to Rs.400 – Total expenditure on Sanitation and payment of salaries not to exceed 20% of the house tax collection G.O.(Ms) No. 118 RD(E5) Dept., Dt. 10.5.2000
35. பகுதிநேர விசைப்பம்பு/ மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதியம் உயர்த்தி நிர்ணயித்தல். அரசாணை (நிலை) எண்.119, ஊ.வ துறை, நாள் 10.05.2000.
Increase in the monthly honorarium paid to the Part-time Power Pump Operators and OHT Operators - Additional payment for maintenance of additional powerpumps G.O.(Ms) No. 119 RD(E5) Dept., Dt. 10.5.2000
36. விசைப்பம்பு/ மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு பல்முனை தொழில்நுட்ப பயிற்சி அளித்தல். அரசாணை (நிலை) எண்.120, ஊ.வ (இ5) துறை, நாள் 10.05.2000.
Technical training for the Part-time Power Pump Operators and OHT Operators G.O.(Ms) No. 120 RD(E5) Dept., Dt. 10.5.2000
Bonus
37. பொங்கல் கருணைத் தொகை- ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி/ விசைப்பம்பு இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் மக்கள் நலப்பணியாளர்கள் ஆகியோர்களுக்கு 2007-2008ஆம் ஆண்டுக்கு பொங்கல் கருணைத்தொகை வழங்குதல்
38. பொங்கல் கருணைத் தொகை - ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் / விசைப் பம்பு இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு 2008-09ஆம் ஆண்டுக்கு பொங்கல் கருணைத் தொகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
39. பணியமைப்பு-ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை-கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும்போது ஒட்டு மொத்தத் தொகையாக ரூ.50,000/-, சிறப்பு ஓய்வூதியமாக மாதம் ரூ.700/- மற்றும் மருத்துவப் படியாக மாதம் ரூ.100/-வழங்குவது-ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (2டி) எண்.22 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் இ5 துறை, நாள் 14.02.11.
40. பொங்கல் கருணைத் தொகை-ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி/விசைப்பம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்களுக்கு 2009-10ம் ஆண்டுக்கு பொங்கல் கருணைத் தொகை வழங்குதல்-ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (2டி) எண்.4 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் இ5 துறை, நாள் 11.01.2011.
 
Village Panchayat Establishment - During 2012 >>