State Schemes : Miscellaneous (upto 31-12-2011)
1.
2.
3.
4.
5. மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு தற்போது கைவிடப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படாமல் அரசு கணக்கில் திருப்பி செலுத்தப்பட்ட தொகை - ரூ.26.95 லட்சம் தொகையை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியாக விடுவித்தல்.
6.
7. Quality Control - Appointment of 3rd Party Quality Monitors for monitoring Road works under PMGSY, NABARD (RIDF), AGAMT, TFC etc and works implemented under other Schemes in Rural Development and Panchayat Raj Department viz., NREGS, Panchayat Union School Renovation Programme, Samathuvapuram etc. G.O.(Ms) No.176, RD&PR (SGSI) Dept., dt.  21.11.2008
8. Quality Control - Appointment of 3rd Party Quality Monitors for monitoring Road works under PMGSY, NABARD (RIDF), AGAMT, TFC etc and works implemented under other Schemes in Rural Development and Panchayat Raj Department viz., NREGS, Panchayat Union School Renovation Programme, Samathuvapuram etc. – Ordered – Amendments G.O.(Ms) No.25, RD&PR (SGS 1) Dept., dt.  23.03.2009
9. Distribution of Free Colour Television Sets Scheme -- Modifications to the Guidelines for Selection of beneficiaries in Town Panchayats and Municipalities during the fourth phase of distribution of Colour Television sets - Orders issued. G.O.(Ms) No.47, RD&PR (SGS 1) Dept., dt.  09.06.2009
10. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை -அரசுப் பொருட்காட்சி-வேலூர் மாவட்டம், 2009 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரங்கம் அமைத்து பங்கு பெற்றதற்கான செலவுத் தொகை ரூ.50,000/-(ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
11. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 36 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2009-2010- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரங்கம் அமைத்து பங்கு பெறுவதற்கான செலவுத் தொகை ரூ.1,30,000/- ரூபாய் (ஒரு இலட்சத்து முப்பதாயிரம் மட்டும் ) விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
12. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - சிவகங்கை மாவட்டம் - பழுதடைந்த கிருங்காக்கோட்டை, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக் கட்டிடம் மற்றும் எஸ்.செவல்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடங்களை இடிக்க அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
13. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - சிவகங்கை மாவட்டம் - பழுதடைந்த கிருங்காக்கோட்டை, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக் கட்டிடம் மற்றும் எஸ்.செவல்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடங்களை இடிக்க அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.
14. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடத்தை இடிக்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.
15. Rural Development and Panchayat Raj Department – Quality Control - Appointment of 3rd Party Quality Monitors for monitoring Road works under PMGSY, NABARD (RIDF), AGAMT, TFC etc., and works implemented under other Schemes in Rural Development and Panchayat Raj Department viz., NREGS, Panchayat Union School Renovation Programme, Samathuvapuram etc. – Ordered – Amendment – Issued. G.O.(Ms) No.142, RD&PR (SGS 1) Dept., dt.  22.12.2009
Tenders
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23. Kattidamaiyams- Writ Appeal No.1300/2008 filed against the orders of High Court regarding entrustment of works to Kattidamaiyams only through tender - Writ Appeal dismissed by the Division Bench of High Court of Madras - Regarding. D.O.Lr.No.32418/SGS-III/2008-2, RD&PR Dept., dt.22.09.2009
24. குடியரசு நாள் 2010 - 26.1.2010 அன்று சென்னையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் சார்பாக அலங்கார ஊர்திகள் பங்கேற்பு - செலவினத் தொகை ரூ.1,59,720/- (79,860+79,860) விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
25. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - அரசுப் பொருட்காட்சி - வேலூர் மாவட்டம் 2009 - 2010 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரங்கம் அமைத்து பங்கு பெற்றதற்கான செலவுத் தொகை ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
26. வாகனம் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாமக்கல் - பழைய ஈப்பு பதிவு எண். TN09 G 0549 கழிவு நீக்கம் செய்யப்பட்டது - புதிய வாகனம் (ஈப்பு) வாங்குவதற்கு அனுமதி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
27. வாகனம் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சேலம் - பழைய சீருந்து எண். TN28 G 7777 கழிவு நீக்கம் செய்யப்பட்டது - புதிய சீருந்து வாங்க அனுமதி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
28. வாகனம் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாமக்கல் - பழைய ஈப்பு பதிவு எண். TN09 G 1046 கழிவு நீக்கம் செய்யப்பட்டது - புதிய வாகனம் (ஈப்பு) வாங்குவதற்கு அனுமதி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
29. வாகனம் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருவாரூர் - பழைய சீருந்து பதிவு எண். TN 09 G 0991 கழிவு நீக்கம் செய்யப்பட்டது - புதிய சீருந்து வாங்குவதற்கு அனுமதி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
30. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (சிசே) ஈப்பு எண்.TN.09-G-0556 முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்தல் ஆணை - வெளியிடப்படுகிறது.
31. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - திருப்பூர் மாவட்டத்தில் கம்பியில்லா தகவல் தொடர்பு(Wireless sets) சாதனங்களைப் அமைத்தல் ஆணை - வெளியிடப்படுகிறது.
32. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - அரசுப் பொருட்காட்சி சேலம் மாவட்டம் 2009 - 2010 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரங்கம் அமைத்து பங்கு பெற்றதற்கான செலவுத் தொகை ரூ.42,000/- (ரூபாய் நாற்பத்து இரண்டாயிரம் மட்டும்) விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
33. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - அரசுப் பொருட்காட்சி ஜ]ன் 2009 திருநெல்வேலி மாவட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரங்கம் அமைத்து பங்கு பெற்றதற்கான செலவுத் தொகை ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
34. Buildings - Tamil Nadu State Election Commission Building – Construction of new office building – Release of the surrendered amount of Rs.16,52,981/-  –  Sanctioned – Orders – Issued.
35. வாகனங்கள் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கரூர் - பழைய சீருந்து பதிவு எண். TN 09 G 0562 கழிவு நீக்கம் செய்யப்பட்டது - புதிய சீருந்து வாங்குவதற்கு அனுமதி வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
36. நிலமாற்றம் - வேலூர் மாவட்டம் - திருப்பத்தூர் வட்டம், ஏலகிரி மதுரா அத்தனாவூர், கிராமம் - சர்வே எண். 474, தீர்வை ஏற்படாத தரிசு - விஸ்தீரணம் 32.97.5 ஹெக்டேர் (அல்லது) 81.45 ஏக்கர் நிலத்தை தாவரவியல் பூங்கா அமைக்கும் பொருட்டு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைக்கு நிலமாற்றம் செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது.
37. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் - தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் அவர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ.24,850/-க்கு கைப்பேசி (Cell Phone) வாங்கப்பட்டதற்கு பின்னேற்பு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
38. சாலைகள் - திருவள்ளூர் மாவட்டம் - கும்மிடிபூண்டி வட்டம் - தேர்வாய் கண்டிகை கிராமம் - சிப்காட் தொழிற்பூங்கா இணைப்பு சாலைக்காக - எல்லாபுரம் ஒன்றியம் கே.பி.பி.சாலையில் சூளைமேணி முதல் செங்கரை வரையிலான 4.2 கி.மீ. எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய சாலையினை நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைக்க அரசின் அனுமதி கோரியது - தொடர்பாக.
39. வாகனம் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மதுரை - பழைய அம்பாசிடர் வாகனத்தினை கழிவு நீக்கம் செய்து புதிய அம்பாசிடர் வாகனம் அரசின் முன் அனுமதி பெறாமல் வாங்கப்பட்டது - பின்னேற்பு அளித்தல் - ஆணையிடப்படுகிறது.
40. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - விழுப்புரம் மாவட்டம் - உதவி இயக்குநர் (ஊராட்சி) ஈப்பு எண். TN 04 G 0167 - முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
41. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - விழுப்புரம் மாவட்டம் - உதவி இயக்குநர் (தணிக்கை) ஈப்பு எண். TN 09 G 0509 - முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
42. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 37-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2010-2011 - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரங்கம் அமைத்து பங்கு பெறுவதற்கான செலவுத் தொகை `1,30,000 ரூபாய் (ஒரு இலட்சத்து முப்பதாயிரம் மட்டும் ) விடுவித்து ஆணை வெளியிடப்படுகிறது.
43. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் - தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய ஊர்தி எண். TN-10-G-2525 (Ambassador Car) - பழுதுகள் சரிசெய்யப்பட்டது - பழுதுகள் சரி செய்யப்பட்டதற்கான தொகை ரூ.21,989/- 2010-2011-ஆம் நிதியாண்டில் ஊர்தி பராமரிப்புத் தலைப்பில் ஒதுக்கீடு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
44. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் - அக்டோபர் 2009-ல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் தேர்தல்களின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான தொழில்நுட்ப உதவி அளித்ததற்காக பாரத மின்னணு நிறுவனப் பொறியாளர்களுக்கு ஊதியம், பயணப்படி மற்றும் இதர செலவினங்கள் வழங்க ரூ.1,30,573/- தொகையினை - நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
45. Cement – Procurement of Cement for Rural Development and Panchayat Raj Department works through TANCEM – Extension of Rate Contract period – Orders -Issued.
46. Cement – Procurement of cement from private manufacturers through open tenders – Placement of orders to the L1 (Lowest) bidders on contract basis  – Permission to Tamil Nadu Cements Corporation Ltd. – Orders  - Issued.
47. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் - ஜவலை 2010-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தற்செயல் தேர்தலுக்கு ஆ/ள. ஆலளடிசந ஞயவேள வ ஏயசேளைா ஞஎவ. டுவன. நிறுவனத்திடமிருந்து அழியா மைக்குப்பிகள் வாங்கிய வகையிலும், தேர்தல் செலவினங்களுக்காக மாவட்டங்களுக்கு மீள வழங்க வேண்டியிருப்பதாலும், ரூ.3,42,000/- கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.
48. தூத்துக்குடி மாவட்டம் - புதிதாக உருவாக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி பிரிவிற்கு தளவாட சாமான்கள் வாங்கப்பட்டது - திருநெல்வேலி கதர் கிராம தொழில் வாரிய தச்சுகொல்லு பணிமனைக்கு நேர் செய்ய வேண்டிய நிலுவைத் தொகை ரூ.22,275/- நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
49. மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் - மத்திய அரசிடமிருந்து கிடைத்த மானியம் - அரசுக் கணக்கில் செலுத்தும் வரை பெறப்பட்ட வட்டித் தொகை - அரசுக் கணக்கில் செலுத்துவதிலிருந்து விலக்களித்தல் மற்றும் அத்தொகையினை நிறுவனத்தால் நடத்தப்பட்ட பயிற்சிகளுக்கு செலவிடப்பட்டது - பின்னேற்பு - ஆணை வெளியிடப்படுகிறது.
50. வாகனம் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருநெல்வேலி - பழைய சீருந்து பதிவு எண். TN-72-G 5000 கழிவு நீக்கம் செய்யப்பட்டது - புதிய வாகனம் (சீருந்து) வாங்குவதற்கு அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
51. வாகனம் - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, காஞ்சிபுரம் பழைய சீருந்து பதிவு எண். TN.21 G-0081 கழிவு நீக்கம் செய்யப்பட்டது - புதிய வாகனம் (சீருந்து) வாங்குவதற்கு அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
52. Committees – Centrally sponsored scheme – State Level Vigilance and Monitoring Committee – Constituted – Inclusion of one representative (Area Officer of the respective state) of Ministry of Rural Development and nomination of one Non Official member to the State Level Vigilance and Monitoring Committee - Orders issued.
53. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் ஊராட்சி ஒன்றிம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) - ஈப்பு எண். TN. 09 N 1247 ஐ முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்து ஆணையிடப்படுகிறது.

Miscellaneous - During 2012